NEW
Font size
Worksheetsஆண்டு 5- உவமைத்தொடர்
Total questions: 5
Worksheet time: 2mins
உவமைத்தொடரை சரியாக நிறைவு செய்க.
________ மேலிட்ட _______ போல
விளக்கு, குன்று
குன்றின், விளக்குப்
அனைவரும், திறமை
குன்றின் மேலிட்ட விளக்குப் போல என்பதன் பொருள் என்ன?
அனைவரும் அறிந்தது
அனைவரும் அறிந்த திறமை
அனைவரும் அறியும்படி இருக்கும் ஒருவரின் திறமை
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
இதை உணர்த்தும் சூழல் யாது?
மலையில் ஏற்றப்பட்ட விளக்கு ஒளிர்கிறது.
நிக்கோல் என் டேவிட், தன் சாதனைகளுக்காக மேன்மை தங்கிய பேரரசரிடமிருந்து டத்தோ விருது பெற்றார்.
அப்பா ஏற்றிய தீபத்தை அனைவரும் பார்த்தனர்.
அபிராமி அனைவருக்கும் உதவுவாள். எனவே அவளை அனைவருக்கும் பிடிக்கும். இது குன்றின் மேலிட்ட விளக்குப் போல எனும் உவமைத்தொடருக்கு பொருந்தும்
சரி
பிழை
அஸிஸுல் அஸ்னி அவாங் தனது அயாராத உழைப்பால் ஒலிம்பிக் 2021-ல் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவரின் இத்திறமையை உலக மக்கள் அனைவரும் அறிந்தனர்.
மேற்காணும் வாக்கியம் குன்றின் மேலிட்ட விளக்குப் போல எனும் உவமைத் தொடருக்குப் பொருந்தும்
சரி
பிழை
