NEW
Font size
Worksheetsகாணி நிலம்
Total questions: 10
Worksheet time: 5mins
கிணறு என்பதைக் குறிக்கும் சொல்..................
ஏரி
கேணி
குளம்
ஆறு
சித்தம் என்பதன் பொருள்.................,..
உள்ளம்
மணம்
குணம்
வனம்
மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின்.....................
அடுக்குகள்
கூரை
சாளரம்
வாயில்
நன்மாடங்கள் - பிரித்து எழுதுக..............................
நன் + மாடங்கள்
நற் + மாடங்கள்
நன்மை + மாடங்கள்
நல் + மாடங்கள்
நிலத்தினிடையே - பிரித்து எழுதுக..................
நிலம் + இடையே
நிலத்தின் + இடையே
நிலத்து + இடையே
நிலத் + திடையே
முத்து + சுடர் - சேர்த்து எழுதுக...................
முத்துசுடர்
முச்சுடர்
முத்துடர்
முத்துச்சுடர்
நிலா + ஒளி - சேர்த்து எழுதுக..................
நிலாஒளி
நிலஒளி
நிலாவொளி
நிலவுஒளி
முத்துச்சுடர் போல.............. ஒளி வீச வேண்டும்.
நிலா
சூரிய
விண்மீன்
மங்கிய
தூய நிறத்தில்....................... இருக்க வேண்டும்.
மாடங்கள்
வீடுகள்
தோப்புகள்
கிணறு
சித்தம் மகிழ்ந்திட................ வீச வேண்டும்.
காற்று
புயல்
தென்றல்
வளி
