wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ல, ள கரம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1. தங்கை காயத்துக்குத் துணியைக் ---- கட்டுப் போட்டாள்

a)

கிழித்து

b)

கிலித்து

2.

2. கெடா மாநிலத்தில் நெல் ----- அதிகம்.

a)

விலைச்சல்

b)

விளைச்சல்

3.

3. அம்மா தங்கைக்கு அழகான தங்க ---- அணிவித்தார்.

a)

வலையல்களை

b)

வளையல்களை

4.

4. ----- செய்தவனுக்குத் தூக்குத் தண்டனை கிடைத்தது.

a)

கொலை

b)

கொளை

5.

5. நம் பாரம்பரிய ----- ஒன்றான நடனங்களைப் போற்ற வேண்டும்

a)

கழைகளில்

b)

கலைகளில்

6.

6. சத்துள்ள உணவு நமக்கு உடல் ----- க் கொடுக்கும்.

a)

பளத்தை

b)

பலத்தை

7.

7. முத்து வாழைப்பழத் ---- கால் வைத்ததால், வழுக்கி விழுந்தான்.

a)

தோளில்

b)

தோலில்

8.

8. செடிகளின் நடுவே வளந்திருந்த ----- பிடுங்க வேண்டும்.

a)

களைகளைப்

b)

கலைகளைப்

9.

9. ----- தான் இட்ட முட்டைகளை அடைக்காத்தது.

a)

அலகு

b)

அளகு

10.

10. மாணவர்களாகிய நாம் சோம்பலின்றி --- வேண்டும்

a)

உழைக்க

b)

உலைக்க

11.

11. குப்பைகளைக் கூட்டி ----- குவிக்காதே என்றார் அம்மா.

a)

மூளையில்

b)

மூலையில்

12.

12. நன்கு ____பப்பாளி பழத்தைக் குருவி கொத்தியது

a)

பலுத்த

b)

பழுத்த

13.

13. செழியன் ----- விழுந்த நாய்க்குட்டியைத் தூக்கினான்.

a)

குழியில்

b)

குளியில்

14.

14. ஆற்றில்------ பெருகியதால் படகு கவிழ்ந்தது.

a)

வெள்ளம்

b)

வெல்லம்

15.

15. கோவில் திருவிழாவில் பலரும் பால் குடங்களை ஏந்தி ஊர் -------- சென்றனர்.

a)

வலம்

b)

வளம்