Worksheetsதமிழ்
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தமிழில் தோன்றிய முதல் புதினம்
a)
அலை ஓசை
b)
பிரதாப முதலியார் சரித்திரம்
2.
கற்றறிந்தார் ஏத்தும் நூல் எது?
a)
கலித்தொகை
b)
குறுந்தொகை
3.
தனித்தமிழ் இயக்கத்தந்தை யார்?
a)
பாரதியார்
b)
மறைமலையடிகள்
4.
குடிமக்கள் காப்பியம் எனப்படும் நூல்?
a)
சிலப்பதிகாரம்
b)
மணிமேகலை
5.
உவமைக் கவிஞர்
a)
திரு.வி.க
b)
சுரதா
6.
மணநூல் என்றழைக்கப்படுவது
a)
சிலப்பதிகாரம்
b)
சீவகசிந்தாமணி
7.
தமிழ் மொழி இலக்கணக் குறிப்பு?
a)
பண்புத்தொகை
b)
இருபெயரொட்டுப் பண்புத் தொகை
8.
வினா எத்தனை வகைப்படும்?
a)
ஆறு
b)
எட்டு
9.
சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்?
a)
96
b)
98
100 %
