wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 6 பூத்தொடுத்தல் மற்றும் கரகாட்டம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கவிஞர் உமா மகேஸ்வரி தற்போது வாழ்ந்து வரும் மாவட்டத்தின் பெயர்

a)

மதுரை

b)

விருதுநகர்

c)

தேனி

2.

கீழ்க்கண்டவற்றில் உமா மகேஸ்வரியின் படைப்புகளுள் ஒன்று

a)

கலிவெண்பா

b)

கற்பாவை

c)

தோற்பாவை

3.

கவிஞர் உமா மகேஸ்வரி பிறந்த மாவட்டம் டான்ஸ்

a)

தேனி

b)

மதுரை

c)

விருதுநகர்விருதுநகர்

4.

பூத்தொடுத்தல் எனும் கவிதையை இயற்றியவர்

a)

மகேஸ்வரி

b)

பரமேஸ்வரி

c)

உமாமகேஸ்வரி

5.

மலேசியாவின் தலைநகரம்

a)

சிங்கப்பூர்

b)

கோலாலம்பூர்

c)

சீனா

6.

மரபார்ந்த கடைகளில் ஒன்றாகக் கருதப்படுவது

a)

ஒயிலாட்டம்

b)

கரகாட்டம்

c)

மயிலாட்டம்

7.

ஆட்டத்தில் எத்தனை பேர் ஆடலாம்

a)

இரண்டு பேர்

b)

ஆறு பேர்

c)

வரையறை இல்லை

8.

சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய ஆடல்களின் எண்ணிக்கை

a)

9

b)

பத்து

c)

11

9.

'நீரற வறியாக் கரகத்து'பாடல் பயின்று வ ருமநூலின் பெயர்

a)

அகநானூறு

b)

புறநானூறு

c)

நற்றிணை

10.

கரகாட்டத்தின் துணை ஆட்டம்

a)

காவடி

b)

மயிலாடடம்

c)

தேவராட்டம்