Worksheetsஇயல்-6 சிற்பக்கலை(உரைநடை)
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
புடைப்புச் சிற்பங்கள் என்பன யாவை?
a)
முன்பகுதி,பின்பகுதி தெரிவது
b)
முன்பகுதி மட்டும் தெரிவது
c)
உருவமற்றது
2.
சிற்பிகளின் மற்றொரு பெயர் ______________.
a)
சிற்பகலைஞர்கள்
b)
கைவினைஞர்கள்
c)
கற்கவிஞர்கள்
3.
பொருந்தாதவற்றைக் குறிப்பிடு.
a)
மாமல்லபுரம்
b)
காஞ்சிபுரம்
c)
குன்றக்குடி
4.
பாண்டியர் காலச் சிற்பங்கள் எவை?
a)
திருமயம்
b)
தஞ்சாவூர்
c)
கொடும்பாளூர்
5.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை யாருடைய காலச் சிற்பங்கள்?
a)
பாண்டியர்
b)
பல்லவர்
c)
சோழர்
6.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யாருடைய காலத்தவை?
a)
சோழர்
b)
நாயக்கர்
c)
பெளத்தர்
7.
இசை கற்றூண்களை அமைத்தது யார்?
a)
விஜய நகர மன்னர்
b)
நாயக்க மன்னர்
c)
சமணர்
8.
பைஞ்சுதை என்பது எதைக் குறிக்கிறது?
a)
மணல்
b)
களிமண்
c)
சிமெண்ட்
9.
எந்த உலோகத்தால் சிற்பங்கள் செதுக்கப்பட்டன?
a)
வெண்கலம்
b)
அலுமினியம்
c)
பித்தளை
10.
யாருடைய காலம் செப்புத்திருமேனிகளின் பொற்காலம் என்றழைக்கப்படுகிறது?
a)
பாண்டியர் காலம்
b)
சோழர் காலம்
c)
பல்லவர் காலம்
100 %
