NEW
Font size
WorksheetsBible quizizz
Total questions: 10
Worksheet time: 2mins
ஆகாரும்,பிள்ளையும் எந்த வனாந்தரத்தில் அலைந்து திரிந்தார்கள்?
ஏதேம்
பெயொ்செபா
எகிப்து
கொப்பேர்
தாவீது ராஜாவின் தந்தை பெயர் என்ன?
போவாஸ்
சல்மோன்
ஈசாய்
ஆசா
ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும்_____தலைமுறைகள்
17
20
40
14
எதற்கு விரேதமாகப் பிரசங்கிக்கும்படி யோனாவுக்கு சொல்லப்பட்டது?
எருசலேம்
தர்ஷுஸ்
மகா நகரமாகிய நினிவே
சிறிய நகரமாகிய நினிவே
விசுவாசத்தினால் பிழைப்பவன் யார்?
நீதிமான்
துன்மாா்கன்
ஐசுவரியவான்
நியாயாதிபதி
நியாயாதிபதிகள் புத்தகத்தை எழுதியது யார்?
சாமுவேல்
யோசுவா
மோசே
தாவீது
யாருடைய நாட்களில் தேசத்தில் பஞ்சம் உண்டாயிற்று?
ராஜாக்கள்
தீா்க்கதாிசிகள்
நியாயாதிபதிகள்
மோசே
யார் கண்களில் ரூத்திற்கு தயை கிடைத்தது?
தேவன்
போவாஸ்
கர்த்தர்
தாவீது
யாதொரு வேலையும் செய்யாதவர்கள் எதுவாக மாற முடியும்?
திருடர்கள்
பிச்சைக்காரா்கள்
சோம்பேறி மக்கள்
வீண் அலுவற்காரராய்
கர்த்தராகிய இயேசு வானத்திலிருந்து தமது _______ வெளிப்படுவாா்
வல்லமையின் துாதா்
தேவனாகிய பிதா
பரிசுத்த ஆவி
