NEW
Font size
WorksheetsQuran 10
Total questions: 10
Worksheet time: 5mins
ஸூரத்துல் மர்யம் ஓதுவதை கேட்டு அழுதவர் யார்?
அபூஜஹல்
நஜ்ஜாஷி மன்னர்
ஹள்ரத் உமர் (ரலி)
அபூலஹப்
எவ்வகையான வஹி நபி (ஸல்) அவர்களுக்கு மிக கடினமாக இருந்தது?
கனவில் தோன்றுவது
ஜிப்ரயில் (அலை) நேரில் தோன்றுவது
மணியோசை போன்று வருவது
ஸஹாபாக்களின் உருவத்தில் வருவது
ஸூரத்துல் இக்லாஸை அதிகமாக ஓதியதால் மலக்குகளிடத்தில் அல்லாஹ் எந்த ஸஹாபியை பற்றி பெருமை பேசினான்?
ஹள்ரத் அபூபக்கர் (ரலி)
ஹள்ரத் அபூதர் கிப்பாரி (ரலி)
ஹள்ரத் உமர் (ரலி)
ஹள்ரத் அபூ உபைதா (ரலி)
குர்ஆனை தொகுக்கும் பொறுப்பிற்கு தலைமை பொறுப்பு வைத்த ஸஹாபி யார்?
ஹள்ரத் ஜைது பின் ஹாரிஸா (ரலி)
ஹள்ரத் ஜைது பின் ஸாபித் (ரலி)
ஹள்ரத் ஸஃது பின் உபாதா (ரலி)
ஹள்ரத் ஸஃது பின் அபிவக்காஷ் (ரலி)
ஸூரத்துத் தாஹா ஓதுவதை கேட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர் யார்?
அபூஜஹல்
நஜ்ஜாஷி மன்னர்
ஹள்ரத் உமர் (ரலி)
ஹள்ரத் உஸ்மான் (ரலி)
நபி (ஸல்) அவர்களை தாக்குவதற்கு வந்த எதிரிகள் எந்த ஸூராவை கேட்டு ஸஜ்தா செய்தார்கள்?
ஸூரத்துத் தாஹா
ஸூரத்துல் மர்யம்
ஸூரத்துன் நஜ்ம்
ஸூரத்துல் இக்லாஸ்
யமாமா யுத்தத்தில் எத்தணை ஹாபிழான ஸஹாபாக்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள்?
60
70
80
50
நபி (ஸல்) அவர்களுக்கு எத்தணை முறையில் வஹி வந்தது?
5
6
4
7
ஹள்ரத் உஸ்மான் (ரலி) அவர்களிடத்தில் இந்த உம்மத்தை காப்பாற்றுங்கள் அமீனே என்று கூறிய ஸஹாபி யார்?
ஹள்ரத் ஜைது பின் ஹாரிஸா (ரலி)
ஹள்ரத் ஹூதைபா பின் யமான் (ரலி)
ஹள்ரத் ஸஃது பின் உபாதா (ரலி)
ஹள்ரத் ஸஃது பின் அபிவக்காஷ் (ரலி)
ஹள்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் ஒன்று சேர்க்கப்பட்ட குர்ஆனின் முதல் பிரதி யாரிடம் கொடுத்து வைக்கப்பட்டது?
ஹள்ரத் ஆயிஷா (ரலி)
ஹள்ரத் ஹப்ஸா (ரலி)
ஹள்ரத் உம்மு ஸலமா (ரலி)
ஹள்ரத் ஜைனப் (ரலி)
