WorksheetsHadeeth 1
Total questions: 10
Worksheet time: 5mins
ஸஹீஹ் என்ற வார்த்தையின் பொருள் என்ன?
ஆதாரப்பூர்வமானவை
பலகீனமானவை
நம்பதகுந்தவை
விடப்படுவதற்கு ஏற்றது
இட்டுக்கட்டப்பட்டது என்பதற்குப் தோதுவான அரபி வார்த்தை என்ன?
மவ்கூப்
மத்ரூக்
மவ்ளூவு
ளயீப்
தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடி பொருள்களிலிருந்து எந்த தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது என்ற ஹதீஸ் எந்த கிரந்தத்தில் முதல் ஹதீஸாக இடம் பெற்றுள்ளது?
புஹாரி
முஸ்லிம்
திர்மிதீ
ரியாளுஸ் ஸாலிஹீன்
எந்த மூன்று சிறிய பொருள்களில் சில மருத்துவ குணங்கள் பற்றி நபி(ஸல்) கூறியுள்ளார்கள்?
தேன், கருஞ்சீரகம், கடுகு
தேன், கடுகு, பேரிச்சம்பழம்
தேன்,பேரிச்சம்பழம், கருஞ்சீரகம்
கடுகு,கருஞ்சீரகம்,பேரிச்சம்பழம்
அறிவிப்பாளர்களில் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் இடம்பெற்றிருந்தால் அது எவ்வகையில் சாரும்?
மத்ரூக்
மவ்ளூவ்
ளயீப்
முன்கதிவு
எல்லா அறிவிப்பாளரையும் சரியாக கூறிவிட்டு நபித்தோழரை மட்டும் கூறாவிட்டால் அத்தகைய ஹதீஸ்கள் எவ்வகையை சாரும்?
முர்ஸல்
முஅன்னன்
முபாலகா
மத்ரூக்
நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் யார்?
முனாபிக்குகள்
ஷியாக்கள்
முர்ததீன்கள்
காரிஜீன்கள்
எந்த கிரந்தத்தில் முஅல்லக் வகை ஹதீஸ்கள் அதிக அளவில் உள்ளன?
ஸஹீஹ் புகாரி
ஸஹீஹ் முஸ்லிம்
சுனனு திர்மிதி
சுனனு இப்னு மாஜா
ஷாத் என்பதன் பொருள் என்ன?
புதியது
அரிதானது
பழையது
தெளிவானது
மவ்கூப் என்பதன் பொருள் என்ன?
தொடர்ந்து வருவது
குழப்பமாக இருப்பது
தடைப்பட்டு நிற்பது
தடையில்லாமல் இருப்பது
