NEW
Font size
S
M
L
XL
Worksheetsபகவத் கீதை அத்யாயம் 2.1-10
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஆர்யன் என்பது யார்?
a)
ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள்
b)
வேதம் ஓதுபவர்கள்
c)
மேல் ஜாதியினர்
d)
ஆன்மீக தன்னுணர்வை அடிப்படையாகக் கொண்ட நாகரீகத்தை உடையவர்கள்
2.
இந்த அத்தியாயத்தில் கிருபணன் என்பது யார்?
a)
தர்மம செய்யாதவர்கள்
b)
புத்திசாலிகள்
c)
வாழ்வின் பிரச்சனைகளை தீர்பதற்கு மனிதப் பிறவியை பயன் படுத்தாமல் வீணடிப்பவர்கள்
d)
தன்ணுர்வு பெற்றவர்கள்
3.
பதம் 2.2 ல் கிருஷ்ணர் கூறியது படி அர்ஜூனன் என்ன விதமான களங்கத்தால் பீட்டிக்கப் பட்டிருந்தான்?
a)
பெளதீக அடிப்படையிலான வாழ்வு
b)
கடமையிலிருந்து விலகுதல்
c)
முழுமுதற் உண்மையை புரிந்து கொள்ளாதது
d)
மேற்சொன்ன அனைத்தும்
4.
முழுமுதற் உண்மையின் மூன்று நிலைகளை எதனோடு ஒப்பிடபட்டது?
a)
சூரியன்
b)
பக்தர்கள்
c)
பக்தி
d)
நிலவு
5.
அர்ஜூனன் எதை பாவகரமான செயல் என கருதினான்?
a)
தன் பக்தியை கொல்லுதல்
b)
மூற்றோர்களை கொல்லுதல்
c)
எதிரியை கொல்லுதல்
d)
மேற்சொன்ன அனைத்தும்
Reset
