NEW
Font size
Worksheetsவினாக்களுக்கு விடையளி.
Total questions: 10
Worksheet time: 8mins
கீழ்காண்பவை _______________ ஆகும்.
குட்டையான பையன்
பெரிய புத்தகம்
பெயரடை
வினையடை
சுட்டெழுத்து
பெயர்ச்சொல்
திரிபு புணர்ச்சியை தெரிவு செய்க.
மட்குடம்
மண்பானை
அறிவுத் திறன்
சாக்கடை
கொடுக்கப்பட்டுள்ள சரியான இணையைத் தெரிவு செய்க.
தந்தை + பொருள் = தந்தைப் பொருள்
தாய் + சொல் = தாய்ச் சொல்
உறக்க + பேசினான் = உறக்கப் பேசினான்
சுமை + தாங்கு = சுமைத் தாங்கு
கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளின் வகைகளைத் தெரிவு செய்க.
உறு சால கடி பனி
தொடரியல்
ஆகுபெயர்
உரிச்சொல்
வினைச்சொல்
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் பிழையான லகர மெய்யீற்றை தெரிவு செய்க.
நூல் + பிடித்து = நூற்படித்து
கால் + பந்து = காற்பந்து
கல் + சிலை = கற்சிலை
பால் + சோறு = பாற்சோறு
கீழ்காணும் பகுதியில் இடம்பெற்றுள்ள வினையடையைத் தெரிவு செய்க.
கபிலன் தன் தங்கையை நோக்கி வேகமாக ஓடினான். அவனின் தங்கை கல் தடுக்கி கீழே விழுந்துவிட்டதால் அவன் பதறினான்.
தங்கையை நோக்கி
வேகமாக ஓடினான்
கல் தடுக்கி
அவன் பதறினான்
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் ஒரு சொல் பல பொருளான கடி உரிச்சொல்லின் சரியான பொருளைத் தெரிவு செய்க.
உணவு
அன்பு
துர்நாற்றம்
கோவில்
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளுக்குப் பொருத்தமான விடையை தெரிவு செய்க.
நிலைமொழி ஈறும் வருமொழி முதலும்
புணரும்போது ஒர் எழுத்து
மற்றோர் எழுத்தாகத் திரிந்து வருவது.
தோன்றல்
கெடுதல்
திரிதல்
புணர்ச்சி
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் புணர்ச்சி வகைகளைத் சரியாகத் தெரிவு செய்க.
i. திரிதல் புணர்ச்சி
ii. இயல்புப் புணர்ச்சி
iii. விகாரப் புணர்ச்சி
iv. கெடுதல் புணர்ச்சி
i, ii
i, iii
ii, iii
iii, iv
கீழ்காணும் விதிக்கேற்ற சரியான விடையைத் தெரிவு செய்க.
நிலைமொழி ஈற்றில் ‘ஆக’ என வரும் போது
வருமொழி ___________ வில் தொடங்கினால் மட்டுமே வலிமிகும்.
க், ச், த், ப், ட், ற்
க், ச், த், ப்
க், ற், ப், ச்
க், ச், த், ட்
