Worksheetsமுதலெழுத்து
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
மொழி உண்டாவதற்குக் காரணமான ஒலிக்கூட்டம் நான்கு வகைப்படும்.
a)
சரி
b)
பிழை
2.
மொழி உண்டாவதற்கானக் காரணமான ஒலிக்கூட்டம் இருவகைப்படும்.அதில் ஒன்றை தெரிவு செய்க.
a)
ஒளி வடிவம்
b)
ஒலி வடிவம்
c)
வறி வடிவம்
d)
ஒழி வடிவம்
3.
ஓரேழுத்துச் சொல்லாகளாம்.
a)
சரி
b)
பிழை
4.
முதலெழுத்து மொத்தம் எத்தனை?
(a)
5.
உயிரெழுத்தின் குற்றெழுத்துக்கள் யாவை?
a)
க,ச,ட,த,ப,ற
b)
ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ
c)
அ,இ,உ,எ,ஒ
d)
க்,ச்,த்,ப்,ற்
6.
நெட்டெழுத்து அரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.
a)
சரி
b)
பிழை
7.
மெய்யெழுத்து மொத்தம் எத்தனை?
a)
30
b)
12
c)
18
d)
17
8.
வல்லின எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
a)
5
b)
4
c)
6
d)
3
9.
மெல்லின எழுத்துக்களைத் தெரிவு செய்க.
a)
ங,ஞ,ந,ண,ம,ன
b)
அ,இ,உ,எ,ஒ
c)
ய,ர,ல,வ,ழ,ள
d)
க,சட,த,ப,ற
10.
ய,ரல,வ,ழ,ள என்பது இடையினமாகும்
a)
சரி
b)
பிழை
100 %
