NEW
Font size
Worksheetsஅல்வழிப் புணர்ச்சி
Total questions: 10
Worksheet time: 2mins
அல்வழிப் புணர்ச்சி என்றால் என்ன?
ஒரு சொற்றொடரில் வேற்றுமை அல்லாத பொருளில் சொற்கள் புணர்வது.
ஒரு சொற்றொடரில் வேற்றுமை மறைந்து புணர்வது.
அல்வழிப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
2
16
14
3
இவைகளில் எவை அல்வழிப் புணர்ச்சி வகையைச் சேராதவை?
கொல்யானை
ஓடி விழுந்தான்
நண்பா வா
புத்தகம் படித்தான்
'கருங்குதிரை' என்னும் சொற்றொடர் எந்த வகையைச் சேர்ந்தது?
வினைத்தொகை
பண்புத்தொகை
உவமைத்தொகை
உம்மைத்தொகை
இவற்றில் எவை தொகைநிலைத் தொடர் அல்வழி புணர்ச்சி ஆகும்.
மாநகர்
வண்ணவண்ண
ஊறுகாய்
படித்து வந்தான்
'பறந்த சென்றது' என்னும் சொற்றொடர் எந்த வகையின் கீழ் வரும்?
தொகைநிலைத் தொடர்
தொகாநிலைத் தொடர்
இவற்றில் எவை அல்வழிப் புணர்ச்சி வகையைச் சேராதவை?
வினைத்தொகை
வினைத்தொடர்
வினையெச்சத்தொடர்
விளித்தொடர்
இவற்றில் எவை அல்வழிப் புணர்ச்சி ஆகும்?
வீட்டைக் கட்டினான்
சிலை செதுக்கினான்
பாடல் படினாள்
ஆசிரியர் வந்தார்
இவற்றுள் எவை வினையெச்சத்தொடர்?
படித்து வந்தான்
நல்ல மாணவன்
அழகிய மலர்
படித்த மாணவன்
இவ்வற்றுள் எவை உவமைத்தொகை இல்லை?
பவள வாய்
மரகதக் கிளிமொழி
அடி அங்குலம்
மழைக்கை
