wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Ezekiel 31 - 40

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

எனக்கு உண்டாகி என்ற சொற்றொடர் எசேக்கியேலின் பிரத்யேகம் எனக்கு என்பது யாரைக் குறிக்கிறது?

a)

பார்வோன்

b)

நேபுகாத்நேச்சார்

c)

தீர்க்கதரிசி

2.

கேதுரு விருட்சங்களில் உயர்ந்திருந்த பகுதி எது?

a)

கிளைகள்

b)

தழைகள்

c)

நுனிக் கொழுந்து

3.

மரங்கள் தங்கள் மேல் நம்பிக்கை வைக்க வேண்டாம் எதினால்?

a)

வளம்

b)

உயர்த்தி

c)

நிழல்

4.

கர்த்தர் இருண்டு போக பண்ணுவது எதை?

a)

வான ஜோதி

b)

இருதயம்

c)

ஆகாயத்துப் பறவைகள்

5.

அநியாயம் செய்யாதபடி நடக்கவேண்டிய பிரமாணம்

a)

ஜீவ பிரமாணம்

b)

சாட்சிப் பிரமாணம்

c)

சடங்காச்சற பிரமாணம்

6.

கோடு மாகோடு புதிய ஏற்பாட்டில் எசேக்கியேலில் போல சொல்லப்படும் பகுதி

a)

யூதா

b)

ரோமர்

c)

வெளிப்படுத்தல்

7.

கோடு மாக்கோடு?

குறிக்கும் தேசம் எது?

a)

ஐரோப்பா

b)

ரஷ்யா

c)

அமெரிக்கா

8.

" உலர்ந்த எலும்புகள் உயிர் அடையுமா?" அதிகாரத்தில் இரண்டு நபர்?

a)

மனு புத்திரன், ஆவி

b)

ஏக சுதன், ஆபிராம்

c)

தேவபுத்திரர், பிதா

9.

ஆசரிப்புக் கூடாரம் பற்றி விவரம் சொல்லும் அதிகாரம் எது

a)

40

b)

36,31

10.

நீர்மூலமான வைகளைக் கட்டும் கர்த்தர் பாழானதை என்ன செய்வார்?

a)

உவர்நிலம்

b)

தரிசு நிலம்

c)

பயிர் நிலம்

11.

ஒரே கோலாக இசைந்த இசை கோல்கள் எவை?

a)

யூதா, யோசேப்பு

b)

ரூபன், யூதா

c)

யோசேப்பு, பென்யமீன்

12.

தளவரிசை பற்றி எசேக்கியல் 40 சொல்வதுபோல் தளவரிசைப் படுத்தப்பட்ட மேடை ஏறிய சொல்வது யார் மேடையை சொல்வது யார்?

a)

யோவான்

b)

லூக்கா

c)

மாற்கு

d)

பேதுரு

13.

தூணா தாரங்களில் சித்தரிக்கப்பட்டது எவை?

a)

பேரிச்சை

b)

ஒலிவ

c)

மாதுளை

14.

தேவ தரிசனங்களில் வந்த புருஷன் கையில் சனல் கயறுடன் வைத்திருந்தது எது ?

a)

அளவுகோல்

b)

நிக்கிரக கோல்

c)

அநுக்கிரகக் கோல்

15.

ஆலயக்

காவலை காக்கிற ஆசாரியர்கள்?

a)

லேவியர்

b)

எப்பிராயிர்

c)

பென்யமீனர்