Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஆண்டாள் எழுதிய நூல் எது?
a)
திருப்பாவை
b)
அர்த்தமுள்ள இந்துமதம்
c)
வனவாசம்
2.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று பெயர் பெற்றவர் யார்?
a)
கண்ணதாசன்
b)
ஆண்டாள்
c)
உமறுப்புலவர்
3.
புள்ளின் வாய் கீண்டானைப் கிருஷ்ணவதாரம் காட்டியது .மேல் உள்ள பாடல் வரி புள் என்ற சொல்லின் பொருள் யாது?
a)
பாம்பு
b)
பறவை
c)
மீன்
4.
அவ்வியம் என்ற சொல்லின் பொருள் யாது?
a)
கூரிய
b)
பூமி
c)
சந்தேகம்
5.
உடல்கால் என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு யாது?
a)
ஓகார இடைச்சொல்
b)
ஆண்பால் வினைமுற்று
c)
உம்மைத்தொகை
6.
புள்ளின் வாய் கீண்டான் யார்?
a)
ராவணன்
b)
ராமபிரான்
c)
கண்ணபிரான்
7.
நமக்கே பறை தருபவன் யார்?
a)
திருமால்
b)
நாராயணன்
c)
கண்ணபிரான்
8.
ஓங்கி உலகளந்த உத்தமன் யார்?
(a)
9.
தர்மதேவன், மனுமகன், தேவ மைந்தன்,நாதன் என்று அழைக்கப்படுபவர் யார்
(a)
10.
ஊன் உடம்பு என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது ?
a)
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
b)
உம்மைத்தொகை
c)
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
100 %
