NEW
Font size
WorksheetsChristmas quiz
Total questions: 10
Worksheet time: 5mins
வேத வசனத்தின்படி மரியாளும் யோசேப்பும் பெத்லகேமுக்கு எப்படிச் சென்றார்கள்?
According to the Bible, how did Mary and Joseph get to Bethlehem?
ஒட்டகம்
Camel
கழுதை
Donkey
மரியாள் கழுதை மேலும் யோசேப்பு நடந்தும்
Joseph walked, Mary rode a donkey
குறிப்பிடப்படவில்லை
Not mentioned
தூபவர்க்கம் என்பது என்ன?
What is frankincense?
விலையுயர்ந்த உலோகம்
A precious metal
விலையுயர்ந்த துணி
A precious fabric
விலையுயர்ந்த வாசனை திரவியம்
A precious perfume
எதுவுமில்லை
None of the above
ஞானிகள் இயேசுவை எங்கு கண்டனர்?
Where did the wise men find Jesus?
மாட்டுத் தொழுவம்
In a manger
சத்திரத்தில்
In a stable
ஒரு வீட்டில்
In a house
எதுவுமில்லை
None of the above
கிறிஸ்துமஸ் கதையை எங்கு காண்கிறோம்?
Where do we find the Christmas story?
மத்தேயு, லூக்கா
Matthew and Luke
மாற்கு மத்தேயு லூக்கா
Mark, Matthew and Luke
நான்கு சுவிசேஷங்களிலும்
All four gospels
லூக்கா யோவான்
Luke and John
இந்த தீர்க்கதரிசி இயேசு பெத்லகேமில் பிறப்பார் என்று முன்னறிவித்தார்
This prophet prophecies Jesus’ birth in Bethlehem
யோனா
Jonah
மீகா
Micah
ஆமோஸ்
Amos
யோவேல்
Joel
.
ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி பிள்ளை பெற்று இம்மானுவேல் என்று பெயரிடுவாள் என்று தீர்க்கதரிசனம் உரைத்தது யார்?
Who said: "Behold, a virgin shall conceive, and bear a son, and shall call his name Immanuel?"
எரேமியா
Jeremiah
எசேக்கியேல்
Ezekial
ஏசாயா
Isaiah
யோவான் ஸ்நானகன்
John the Baptist
யோவான் ஸ்நானகனைவிட இயேசு எவ்வளவு வயது சிறியவர்?
How much younger was Jesus than his cousin John the Baptist?
ஒரு வருடம்
One year
மூன்று மாதம்
Three months
6 மாதம்
Six months
12 நாட்கள்
Twelve days
.
ஏரோதின் கொலை யிலிருந்து தப்பிக்க யோசேப்பும் மரியாளும் எந்த நாட்டிற்கு தப்பி ஓடினார்கள்?
To which country did Joseph and Mary flee to escape Herod’s slaughter of the children?
எகிப்து
Egypt
நாசரேத்
Nazareth
இஸ்ரேல்
Israel
ஈராக்
Iraq
2 வயதுக்குட்பட்ட ஆண்பிள்ளைகளை ஏரோது கொன்றது எந்த தீர்க்கதரிசியின் தீர்க்கதரிிசன நிறைவேறுதல்?
‘Herod's slaughter of the children two and under,’ fulfils whose prophecy?
எரேமியா
Jeremiah
யோனா
Jonah
மீகா
Micah
யோவேல்
Joel
இயேசு பிறந்த போது ஏரோது ராஜா எந்தப் பட்டணத்தில் இருந்தான்?
Which city did King Herod live in when Jesus was born?
பெத்லகேம்
Bethlehem
நாசரேத்
Nazareth
எருசலேம்
Jerusalem
எதுவுமில்லை
None of these
