wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Hadeeth 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அபுல் ஹூஸைன் என்பது யாருடைய குன்யத் பெயர்?

a)

இமாம் புஹாரி (ரஹ்)

b)

இமாம் முஸ்லிம் (ரஹ்)

c)

இமாம் நஸயீ (ரஹ்)

d)

இமாம் திர்மிதி (ரஹ்)

2.

கிதாபுல் வஹ்தான் என்ற கிதாபின் ஆசிரியர் யார்?

a)

இமாம் புஹாரி (ரஹ்)

b)

இமாம் முஸ்லிம் (ரஹ்)

c)

இமாம் நஸயீ (ரஹ்)

d)

இமாம் திர்மிதி (ரஹ்)

3.

குழந்தை பருவத்தில் பார்வை இழந்த இமாம் யார்?

a)

இமாம் புஹாரி (ரஹ்)

b)

இமாம் முஸ்லிம் (ரஹ்)

c)

இமாம் நஸயீ (ரஹ்)

d)

இமாம் திர்மிதி (ரஹ்)

4.

இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் ரவ்ளா முன் அமர்ந்து நிலா வெளிச்சத்தில் எழுதிய கிதாபின் பெயர் என்ன?

a)

கிதாபுல் அஹ்காம்

b)

கிதாபுத்தாரிஹ்

c)

கிதாபுன் நூர்

d)

கிதாபுஸ் ஸூனன்

5.

இமாம் நஸயீ அவர்களின் இயற்பெயர் என்ன?

a)

கதீபா இப்னு ஸயீத்

b)

முஹம்மது இப்னு இஸ்மாயில்

c)

அஹ்மது இப்னு ஷூஐப்

d)

அதீக் இப்னு வலீத்

6.

கடைசி காலத்தில் பார்வையை இழந்த இமாம் யார்?

a)

இமாம் புஹாரி (ரஹ்)

b)

இமாம் முஸ்லிம் (ரஹ்)

c)

இமாம் நஸயீ (ரஹ்)

d)

இமாம் திர்மிதி (ரஹ்)

7.

இமாம் திர்மிதி (ரஹ்) எப்பொழுது மரணித்தார்கள்?

a)

ஹிஜ்ரி 269

b)

ஹிஜ்ரி 272

c)

ஹிஜ்ரி 276

d)

ஹிஜ்ரி 279

8.

இமாம் இப்னுமாஜா (ரஹ்) அவர்களின் இயற்பெயர் என்ன?

a)

முஹம்மது இப்னு யஸீத்

b)

அபூபக்கர் இப்னு அபீஷியா

c)

அப்துல்வாஹ் இப்னு அபீஷைபா

d)

அலி இப்னு இப்ராஹிம்

9.

முஸ்னத் அஹ்லில் பைத் என்ற கிதாபின் ஆசிரியர் யார்?

a)

இமாம் புஹாரி (ரஹ்)

b)

இமாம் அஹ்மத் (ரஹ்)

c)

இமாம் நஸயீ (ரஹ்)

d)

இமாம் திர்மிதி (ரஹ்)

10.

ஸூனனே அபூதாவூது என்ற ஹதீஸ் கிரந்தத்தில் உள்ள ஹதீஸ்களின் எண்ணிக்கை எத்தனை?

a)

4600

b)

4800

c)

4900

d)

5100