Font size
S
M
L
XL
WorksheetsQuiz 2
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
எப்போது ஜல்லிக்கட்டு உருவானது?
a)
2400BC and 1500BC
b)
2800BC and 1800BC
2.
ஐல்லிக்கட்டை நடத்துவதற்கான காரணம் என்ன?
a)
ஆண்கள் வீரத்தை வெளிக்காட்ட
b)
அறுவடைக்கு நன்றி செலுத்த
3.
யார் ஆண்ட காலத்தில் பல்லாங்குழியை உருவாக்கப்பட்டது?
a)
சோழர் ஆண்ட காலம்
b)
பாண்டியர்கள் ஆண்ட காலம்
c)
சேரர்கள் ஆண்ட காலம்
4.
பல்லங்குழி விளையாடுவதால் என்ன நன்மை
a)
தலைவலி வரும்
b)
நியாபக சக்தி வளரும்
c)
கணக்கு அறிவு வளரும்
5.
கபடியின் பழைய பெயர் என்ன?
a)
Ha-du-du
b)
Du-ha-du
c)
Du-du-ha
6.
கபடி எப்போது உருவானது?
a)
ஆயிரம் வருடம் முன்
b)
இரண்டாயிரம் வருடங்கள் முன்
c)
ஐயாயிரம் வருடம் முன்
7.
யார் பரமபதத்தை உருவாகினார்?
a)
Sant Gyandev
b)
Buddha
Reset
