wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நேர்காணல் - ஆண்டு 6

Total questions: 9

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கோம்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவன்

a)

மேகலன்

b)

ஆதிகேசவன்

c)

மா.கவிதா

2.

நேர்காணலில் முதலில் இடம்பெற வேண்டிய கூறு யாது?

a)

முகமன்/வாழ்த்து

b)

ஆர்வம்

3.

இந்த நேர்காணலில் இடம்பெறாத கேள்வி?

a)

ஆலோசனை

b)

தடைகள்

c)

தூண்டுகோள்

4.

ஆதிகேசவனுக்கு அறிவியல் துறையில் ஆர்வம் வரக் காரணம்..

a)

அவரது ஆசிரியர் திருமதி மா.கவிதா மூலமாக

b)

அவரது அப்பா பொறியிலாளர். அவருக்கு அறிவியலின்பால் விருப்பம். அவர் மூலமாக.

5.

ஆதிகேசவனின் முதல் வெற்றி ...

a)

2022ஆம் ஆண்டு நடந்த அறிவியல் விழா

b)

2021ஆம் ஆண்டு நடந்த அறிவியல் விழா

c)

2 பிப்ரவரி 2021ஆம் ஆண்டு நடந்த அறிவியல் விழா

6.

ஆதிகேசவன் அறிவியல் போட்டியில் வெற்றி பெற காரணம்?

a)

விடாமுயற்சி

b)

அப்பாவின் சிபாரிசு

7.

ஆதிகேசவனின் உருவாக்கிய இயந்திரத்தின் நோக்கம்

a)

மழை நீர் சேமிப்பதிலிருந்து தடுக்கின்றது.

b)

நீரின் கட்டணத்தைக் குறைக்க உதவும்.

c)

மழை நீரைச் சேமித்துச் சுத்திகரிப்புச் செய்து விடும்.

8.

ஆதிகேசவன் தன் வெற்றிக்கு வித்திட்டப் பட்டியலில் முதற்காரணராக இருந்தவர்?

a)

அவரது பெற்றோர்

b)

அவரது அப்பா

c)

ஆசிரியர் மா.கவிதா

9.

பொதுவாகவே வெற்றி பெற்றவர்களுக்குச் சவாலாக/தடையாக இது அமையாது.

a)

நேரம்

b)

பொருளாதாரம்

c)

வாய்ப்பு