Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

5.5.8 வலிமிகா இடங்கள். ஆண்டு 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

என்று + கத்தினார் =

a)

என்றுக் கத்தினார்

b)

என்று கத்தினார்

c)

என்றுக்கத்தினார்

d)

என்றுகத்தினார்

2.

அறிந்து + கொண்டார் =

a)

அறிந்து கொண்டார்

b)

அறிந்துக் கொண்டார்

c)

அறிந்துக்கொண்டார்

d)

அறிந்துகொண்டார்

3.

கண்டு + பிடித்தோம் =

a)

கண்டுப்பிடித்தோம்

b)

கண்டு பிடித்தோம்

c)

கண்டுபிடித்தோம்

d)

கண்டுப் பிடித்தோம்

4.

நுழைந்து + சென்றான் =

a)

நுழைந்துச்சென்றான்

b)

நுழைந்துசென்றான்

c)

நுழைந்துச் சென்றான்

d)

நுழைந்து சென்றான்

5.

மாலா மல்லி மலர்களைக் ___________________

a)

கொய்துக் கட்டினாள்

b)

கொய்துக்கட்டினாள்

c)

கொய்து கட்டினாள்

d)

கொய்துகட்டினாள்

6.

தங்கை அறிவியல் கேள்விகளைச் _________________________

a)

செய்து பார்த்தாள்

b)

செய்துபார்த்தாள்

c)

செய்துப்பார்த்தாள்

d)

செய்துப் பார்த்தாள்

7.

மாதவன் மின்சாரம் துண்டிக்கப்பட்டவுடன் இருளைக் ___________________________

a)

கண்டுபயந்தான்

b)

கண்டுப்பயந்தான்

c)

கண்டுப் பயந்தான்

d)

கண்டு பயந்தான்

8.

சிறுவர்கள் லட்டை _________________________

a)

ருசித்துசாப்பிட்டனர்

b)

ருசித்துச்சாப்பிட்டனர்

c)

ருசித்து சாப்பிட்டனர்

d)

ருசித்துச் சாப்பிட்டனர்

9.

மாவீரன் தனது எதிரிகளைப் போரில் _________________________

a)

கொன்று சாய்த்தான்

b)

கொன்றுச் சாய்த்தான்

c)

கொன்றுசாய்த்தான்

d)

கொன்றுச்சாய்த்தான்

10.

மூச்சுத் திணறல் ஏற்பட்ட நோயாளியை மருத்துவமனைக்குக் __________________________

a)

கொண்டுச் சென்றனர்

b)

கொண்டுசென்றனர்

c)

கொண்டுச்சென்றனர்

d)

கொண்டு சென்றனர்