wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Bahasa Tamil

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சரியான ஒருமை பன்மை சொற்களைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

பலத்த காற்றினால் மரம் சாய்ந்தது.

a)

பலத்த காற்றினால் மரங்கள் சாய்ந்தன.

b)

பலத்த காற்றினால் மரம்கள் சாய்ந்தன

c)

பலத்த காற்றினால் மரங்கள் சாய்ந்தது.

2.

சரியான ஒருமை பன்மை சொற்களைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

இளைஞன் பேரங்காடி சென்றான்.

a)

இளைஞர்கள் பேரங்காடிக்குச் சென்றனர்.

b)

இளைஞர்கள் பேரங்காடிக்குச் சென்றான்.

c)

இளைஞன் பேரங்காடிக்குச் சென்றார்கள்.

3.

சரியான ஒருமை பன்மை சொற்களைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

ஆசிரியர் அழ. வள்ளியப்பாவின் குழந்தை பாடலைப் பாடினார்.

a)

ஆசிரியர்கள் அழ.வள்ளியப்பாவின் குழந்தை பாடலைப் பாடினார்.

b)

ஆசிரியர்கள் அழ.வள்ளியப்பாவின் குழந்தை பாடல்களைப் பாடினார்.

c)

ஆசிரியர்கள் அழ.வள்ளியப்பாவின் குழந்தை பாடல்களைப் பாடினர்.

4.

5.

சிங்கம் மானை வேட்டையாடியது.

a)

சிங்கம்கள் மானை வேட்டையாடின.

b)

சிங்கங்கள் மானை வேட்டையாடின.

c)

சிங்கங்கள் மானை வேட்டையாடியது.

6.

படத்தின் துணையுடன் சரியான ஒருமை பன்மை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்றன.

b)

நெடுஞ்சாலையில் வாகனம் சென்றன.

c)

நெடுஞ்சாலையில் வாகனம்கள் சென்றன.

7.

படத்தின் துணையுடன் சரியான ஒருமை பன்மை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

பூனைகள் வரிசையாக நின்றது.

b)

பூனைகள் வரிசையாக நின்றன.

c)

பூனை வரிசையாக நின்றன.

8.

படத்தின் துணையுடன் சரியான ஒருமை பன்மை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அணில்கள் பழத்தைக் கொறித்தது.

b)

அணில் பழத்தைக் கொறித்தன.

c)

அணில் பழத்தைக் கொறித்தது.

9.

படத்தின் துணையுடன் சரியான ஒருமை பன்மை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நூல்நிலையத்தில் புத்தகம்கள் இருந்தன.

b)

நூல்நிலையத்தில் புத்தகங்கள் இருந்தன.

c)

நூல்நிலையத்தில் புத்தகங்கள் இருந்தது.

10.

படத்தின் துணையுடன் சரியான ஒருமை பன்மை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நாம் தினமும் காய்கறியும் பழம்களையும் உண்ண வேண்டும்.

b)

நாம் தினமும் காய்கறிகளையும் பழத்தையும் உண்ண வேண்டும்.

c)

நாம் தினமும் காய்கறிகளையும் பழங்களையும் உண்ண வேண்டும்.