Worksheetsதிருக்குறிப்பு தொண்டர் நாயனார் / அமர்நீதி நாயனார்
Total questions: 10
Worksheet time: 20mins
திருக்குறிப்பு தொண்டர் நாயனார் எங்கு பிறந்தார்?
Thirukkurippu thondar naayanaar engu piranthaar?
காஞ்சி மாநகரில்
kaanji maanakaril
சென்னை மாநகரில்
chennai maanakaril
திருச்சி நகரில்
thiruchi nakaril
மும்பை மாநகரில்
mumbai maanakaril
நாயனாருக்கு எவ்வாறு திருக்குறிப்பு தொண்டர் என்ற பெயர் உருவானது?
Naayanaarukku evvaaru thirukkurippu thondar enra peyar uruvaanathu?
அடியார்களின் திருக்குறிப்பை அறிந்து கொண்டு உணவுகளை வழங்கியதால்.
adiyaarkalin thirukkuripai arinthu kondu unavukalai vala(zh)ngkiyathaal.
அடியார்களின் திருக்குறிப்பை அறிந்து கொண்டு திருத்தொண்டு செய்ததால்.
adiyaarkalin thirukkuripai arinthu kondu thiruthondu seythathaal.
அடியார்களின் திருக்குறிப்பை அறிந்து கொண்டு வேலைகளைச் செய்ததால்.
adiyaarkalin thirukkuripai arinthu kondu velaigalai seythathaal.
ஓர் இளைத்த நாயனாருக்கு திருக்குறிப்பு தொண்டர் என்ன செய்தார்?
oor ilaiththa naayanaarukku thirukkurippu thondar enna seythaar?
நாயனாரின் ஆடையைத் தைத்துக் கொடுத்தார்.
naayanaarin aadaiyai thaiththu koduththaar.
அந்த நாயனாரின் ஆடையை வாங்கி கொடுத்தார்.
antha naayanaarin aadaiyai vaangki koduththaar.
அந்த நாயனாரின் ஆடையைத் துவைத்துக் கொடுத்தார்.
antha naayanaarin aadaiyaith thuvaiththu koduththaar.
ஏன் திருக்குறிப்பு தொண்டர் கல்லால் தன் தலையை இடித்துக் கொண்டார்?
een thirukkurippu thondar kallaal than thalaiyai idiththu kondaar.
அந்த நாயனாருக்குக் குறிப்பிட்ட நேரத்தில் பணத்தைக் குடுக்க முடியவில்லை.
antha naayanaarukku kurippidda neeraththil panaththai kudukka mudiyavillai.
அந்த நாயனாருக்குக் குறிப்பிட்ட நேரத்தில் பழங்களைக் குடுக்க முடியவில்லை.
antha naayanaarukku kurippidda neeraththil pala(zh)kalai kudukka mudiyavillai.
அந்த நாயனாருக்குக் குறிப்பிட்ட நேரத்தில் ஆடையைக் குடுக்க முடியவில்லை.
antha naayanaarukku kurippidda neeraththil aadaiyai kudukka mudiyavillai.
யார் திருக்குறிப்பு தொண்டருக்கு முன் காட்சியளித்தார்?
yaar thirukkuripu thondarukku mun kaadchiyaliththaar?
அம்மன்
amman
சிவன், பார்வதி
sivan, paarvathi
முருகன், வள்ளி
murugan, valli
விநாயகர்
vinaayakar
அமர்நீதி நாயனார் என்பவர் ஒரு ________________.
amarniithi naayanaar enpavar oru ________________.
வணிகர்
vanikar
மருத்துவர்
maruththuvar
விவசாயி
vivasaayi
ஆசிரியர்
aasiriyar
ஓர் அடியார் அமர்நீதி நாயனாரிடம் எதைக் கொடுத்து, பாதுகாப்பாக வைக்கச் சொன்னார்.
oor adiyaar amarniithi naayanaaridam ethai koduththu, paathukaappaaka vaikka sonnaar.
பணம்
panam
கோவனம்
koovanam
நகைகள்
nakaikal
பெட்டியில் எவ்வாறு கோவனம் மறைந்தது?
peddiyil evvaaru koovanam marainthathu?
சிவனின் திருவிளையாடல்
sivanin thiruvilaiyaadal
ஓர் ஆடவர் திருடிவிட்டார்
oor aadavar thirudividdaar
தானாக மறைந்தது
thaanaaka marainthathu
அந்த அடியார் ஒருவர் ஏன் தராசுவை வைத்து அமர்நீதி நாயனாரைச் சோதித்தார்?
antha adiyaar oruvar een tharaasuvai vaiththu amarniithi naayanaarai soothiththaar?
அமர்நீதி நாயனாரின் வேலையைச் சோதிப்பதற்கு.
amarniithi naayanaarin veelaiyai soothippatharku.
அமர்நீதி நாயனாரின் இறை பக்தியைச் சோதிப்பதற்கு.
amarniithi naayanaarin irai pakthiyai soothippatharku.
அமர்நீதி நாயனார் தன் குடும்பத்தோடு எந்த மந்திரத்தை ஓதினார்?
amarniithi naayanaar than kudumpaththoodu entha manthiraththai oothinaar?
சரஸ்வதி மந்திரம்
saraswathi manthiram
நமசிவாய மந்திரம்
namachivaaya manthiram
முருகப்பெருமானின் மந்திரம்
murukapperumaanin manthiram
