WorksheetsL2
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கடல் ____________ உயிரினங்களில் திமிங்கிலமும் ஒன்று. அது கடல் நீருக்கு மேலே வந்து மூச்சு விடும்.
a)
வால்
b)
வாழ்
2.
போர் வீரர்களுக்குக் கேடயங்கள் அளிக்கப்படும். அவற்றில் வீரத்தின்
சின்னம் ____________ இருக்கும்.
a)
பொறிக்கப்பட்டு
b)
பொரிக்கப்பட்டு
3.
அரண்மனைக்குக் குடியானவன் ஒருவன் வந்து மன்னனை இகழ்ந்தான். அந்த_______________ அவமானத்தால் மன்னன் உயிர் நீத்தான்.
a)
கணமே
b)
கனமே
4.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் அதிகமான சிங்கங்கள் இருந்தன. மனிதர்கள் இவற்றை வேட்டையாடி
________________ விட்டனர்.
a)
அழித்து
b)
அளித்து
5.
கிராமத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. அதனால், கட்டப்பட்டிருந்த அணை உடைந்து ஊருக்குள் ________________ புகுந்தது.
a)
வெல்லம்
b)
வெள்ளம்
6.
இளம் வயதில் கார்த்திக் அயராது உழைத்தார். அதனால் முதுமையில் அவர் ________________ ஒன்றும் இல்லாமல் வாழ்ந்தார்.
a)
குறை
b)
குரை
100 %
