NEW
Font size
Worksheetsதமிழர் பெருவிழா
Total questions: 10
Worksheet time: 5mins
கதிரவனுக்கு நன்றி
கூறிச் சிறப்பு செய்யும் விழா
பொங்கல் விழா
கார்த்திகை விழா
தீபாவளி
போகித் திருவிழா
இயற்கையை வணங்குவது ------- மரபு.
இந்தியர்
தமிழர்
ஆங்கிலேயர்
சேர
உழவர்கள் -----திங்களில் விதை விதைப்பர்.
மார்கழித் திங்கள்
கார்த்திகை
பங்குனி
ஆடித் திங்கள்
மாடு என்ற சொல்லின் பொருள்
பணம்
செல்வம்
காசு
மதிப்பு
மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் ----- ஆகும்.
உழவர் திருநாள்
போகித் திருநாள்
காணும் பொங்கல்
மாட்டுப் பொங்கல்
மாடுகளை அடக்கி தழுவும் வீர விளையாட்டு---.
ஜல்லிக்கட்டு
வில்வித்தை
மற்போர்
மட்டைப்பந்து
தை இரண்டாம் நாள் -----கொண்டாடப்படுகிறது.
உழவர் நாள்
காந்தி நினைவு நாள்
திருவள்ளுவர் நாள்
மங்கல நாள்
கதிர் முற்றியதும் -----செய்வர்.
அறுவடை
நடவு
உரமிடுதல்
களை எடுத்தல்
பழையன கழிதலும் -----புகுதலும்.
புதியன
புதுமை
புதிய
புதுமையான
மஞ்சுவிரட்டு என்பதன் வேறு பெயர்.
போட்டி
விளையாட்டு
கலைகள்
ஏறு தழுவுதல்
