Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 7

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

பொங்கல் திருநாள் என்று கொண்டாடப்படுகிறது?

a)

தை 1

b)

மார்கழி 1

c)

கார்த்திகை 1

2.

தமிழர் திருநாளை வேறு எப்படி அழைப்பர் ?

a)

போகிப் பண்டிகை

b)

உழவர் திருநாள்

c)

தீபாவளி

3.

' பொங்கலோ பொங்கள் ' என்று எப்பொழுது உரக்கக் கூறுவர்?

a)

பானை வைக்கும்போது

b)

பால் ஊற்றும்போது

c)

பால் பொங்கி வரும்போது

4.

பொங்களின் இறுதி நாள் _____________ கொண்டாடப்படும்.

a)

மாட்டுப் பொங்கல்

b)

வீட்டுப் பொங்கல்

c)

காணும் பொங்கல்

5.

பொருள் காண்க ;

உழவர்

a)

விவசாயி

b)

மருத்துவர்

6.

பொருள் காண்க ;

இறுதி

a)

கடைசி

b)

முதல்

7.

பொருள் காண்க ;

சீனி

a)

உப்பு

b)

சர்க்கரை