Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மணிமேகலை_________ நகரைச் சேர்ந்தவள்.

a)

மாலத்தீவு

b)

பூம்புகார்

c)

புத்தூர்

d)

சித்தூர்

2.

மணிமேகலை கையில் இருந்த பாத்திரத்தின் பெயர்____________.

a)

அன்னசுரபி

b)

அமுதசுரபி

c)

உணவுசுரபி

d)

அக்காரசுரபி

3.

மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் _____________.

a)

மணிமேகலா

b)

தீவதிலகை

c)

ஆதிரை

d)

மாதவி

4.

மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு_________.

a)

இலங்கைத் தீவு

b)

இலட்சத்தீவு

c)

மணிபல்லவத்தீவு

d)

நிகோபார் தீவு

5.

மணிமேகலையின் தாய் _______.

a)

கண்ணகி

b)

தீவதிலகை

c)

மாதவி

d)

ஆதிரை

6.

உணவு தயாரிப்பில் தொடர்புடையவர்________.

a)

ஆசிரியர்

b)

உழவர்

c)

மணிமேகலை

d)

நீதிபதி

7.

இரட்டைக்காப்பியங்களுள் ஒன்று மணிமேகலை. மற்றொன்று________.

a)

குண்டலகேசி

b)

வளையாபதி

c)

சிலப்பதிகாரம்

d)

சீவக சிந்தாமணி

8.

மணிமேகலைகாப்பியத்தின்படி சிறந்த அறம்___________.

a)

கற்பித்தல்

b)

உணவு அளித்தல்

c)

வாகனம் ஓட்டுதல்

d)

வேலையளித்தல்

9.

தனி ஒரு மனிதருக்கு _______ இல்லை என்றால் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்.

a)

நீர்

b)

கல்வி

c)

உணவு

d)

உடை

10.

கோமுகி என்பதன் பொருள்_________.

a)

அரசன் மகள்

b)

பசுவின் முகம்

c)

காளைமாடு

d)

தீவு