NEW
Font size
Worksheetsநலக்கல்வி ஆண்டு 6
Total questions: 15
Worksheet time: 12mins
கீழ்க்காண்பவற்றில் எது உணவு வகை அல்ல?
புத்துணவு
வீட்டு உணவு
பதப்படுத்தப்பட்ட உணவு
துரித உணவு
புத்துணவு வகைகள் யாவை?
பழங்கள், கீரை வகைகள், கிழங்கு வகைகள்
கலனிடப்பட்ட உணவுகள், கலனிடப்பட்ட சுவைபானங்கள், கலனிடப்பட்ட இறைச்சி, மீன் வகைகள்.
பொறித்த கோழி, பெர்கர்(burger), பீட்சா(pizza), சென்வீட்ச்(sandwich)
பதனிடப்பட்ட உணவு வகைகள் யாவை?
பழங்கள், கீரை வகைகள், கிழங்கு வகைகள்
கலனிடப்பட்ட உணவுகள், கலனிடப்பட்ட சுவைபானங்கள், கலனிடப்பட்ட இறைச்சி, மீன் வகைகள்.
பொறித்த கோழி, பெர்கர்(burger), பீட்சா(pizza), சென்வீட்ச்(sandwich)
துரித உணவு வகைகள் யாவை?
பழங்கள், கீரை வகைகள், கிழங்கு வகைகள்
கலனிடப்பட்ட உணவுகள், கலனிடப்பட்ட சுவைபானங்கள், கலனிடப்பட்ட இறைச்சி, மீன் வகைகள்.
பொறித்த கோழி, பெர்கர்(burger), பீட்சா(pizza), சென்வீட்ச்(sandwich)
நாம் உயிர் வாழ உணவு மிக அவசியம்.
தவறு
சரி
நம் உடல் போதுமான வெப்பத்துடன் இருக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உணவு உதவுகிறது .
தவறு
சரி
புத்துணவு நம் உடலையும் மூளையையும் சீராக இயக்க உதவவில்லை.
தவறு
சரி
புத்துணவு என்பது சமைக்கப்படாத, பதனிடப்படாத உணவுகளைக் குறிக்கும்.
தவறு
சரி
ஆரோக்கியமான உணவுகளை உண்டால் நீண்ட நாள் வாழ முடியாது.
தவறு
சரி
கீழ்க்காண்பவற்றில் எது புத்துணவு ஆகும்?
கீழ்க்காண்பவற்றில் எது பதனிடப்பட்ட உணவு ஆகும்?
கீழ்க்காண்பவற்றில் எது துரித உணவு ஆகும்?
கீழ்க்காண்பவற்றில் எது துரித உணவு வகை அல்ல?
பெர்கர் (burger)
சோறு
பீட்சா (pizza)
இறைச்சி வகைகள், பால், முட்டை போன்ற பதனிடப்படாத உணவு வகைகளும் புத்துணவு ஆகும்.
சரி
தவறு
இரண்டும் இல்லை
புத்துணவு பற்றிய தவறான கூற்று எது?
ஊட்டச்சத்து மிகுந்தது
உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் உள்ளது.
ஊட்டச்சத்து, தாது உப்புப் போன்ற சத்துகள் இவ்வகை உணவில் அதிகம் உண்டு.
சுவையூட்டிகள் மற்றும் சுவைக்காக இனிப்புகள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளது.