wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திரு. அலி கலைக்குச் சென்றார்____ காய்கறிகளை வாங்கினார்.

a)

:

b)

;

c)

.

2.

சிறுவர்கள் மண்டபத்தில் நுழைந்தனர் ___ அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.

a)

;

b)

:

c)

,

3.

முக்கனி மூன்று ___ மா, பலா, வாழை.

a)

,

b)

;

c)

:

4.

உடல் நலம் பேணுவோம்___ உடல் நலம் இல்லையேல் மகிழ்ச்சி இல்லை.

a)

;

b)

:

c)

.

5.

மலேசியா பல இன மக்கள் கொண்டது ___ மலாய், சீனர், இந்தியர் ஆவார்.

a)

;

b)

:

c)

,

6.

வல்லாரை நிறைய சத்துக்கள் கொண்டது ____ இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, தாது உப்புகள் ஆகியவையாகும்.

a)

:

b)

;

c)

.

7.

மாணவர்கள் நூலகம் சென்றனர்____ புத்தகங்கள் இரவல் வாங்கினர்.

a)

:

b)

.

c)

;

8.

அமலா ஓடினாள்___ கால் தடுக்கி விழுந்தாள்.

a)

.

b)

'

c)

;

9.

நல்ல தமிழின் அடிப்படை___ இலக்கணம், இலக்கியம், மொழியணிகளாகும்.

a)

'

b)

.

c)

:

10.

ராமு மகிழுந்தில் ஏறினான்___ வானொலியைக் கேட்டான்.

a)

.

b)

;

c)

: