Worksheetsதமிழ் மொழி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
................................ நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது.
a)
மிக
b)
குட்டையான
c)
நீளமான
d)
சிறிய
2.
இடைச்சொற்கள் என்றால் என்ன ?
a)
பெயர்ச்சொல்லுக்கும் வினாச்சொல்லுக்கு இடையில் விளக்காத சொல் எனப்படுவது.
b)
பெயர்ச்சொல்லுக்கும் வினாச்சொல்லுக்கு இடையில் வராது.
c)
பெயர்ச்சொல்லுக்கும் வினாச்சொல்லுக்கு இடையில் விளக்கும் சொல் இடைச்சொல் எனப்படுவது.
d)
இடைச்சொற்களால் தனித்து நிற்க இயலாது.
3.
ரவி செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவன். _________, அனைவரிடமும் அன்பாகப் பழகுவாள்.
a)
ஆனால்
b)
ஆயிணும்
c)
உம்
d)
ஆயினும்
4.
சீராளன் அனைவரிடமும் அன்பாகப் பழகுவான்._________,
நண்பர்கள் சிலர் அவனிடம் நெருங்கிப் பழக மாட்டார்கள்.
a)
இருப்பினும்
b)
இருந்தாலும்
c)
ஆனால்
d)
என்றாலும்
5.
'உம்' என்ற சொல் எதில் சாறும் ?
a)
இடைச்சொற்கள்
b)
செய்வினை
செயப்பாட்டுவினை
c)
வலிமிகும் வலிமிகா
d)
நேர்கூற்று அயர்கூற்று
100 %
