NEW
Font size
S
M
L
XL
Worksheetsகலங்கரை விளக்கம் & கவின்மிகு கப்பல் - மீள்பார்வை
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
வானம் கீழே விழுந்து விடாமல் தாங்கிக்கொண்டிருப்பது --------
a)
மரம்
b)
காற்று
c)
கலங்கரை விளக்கம்
2.
கலங்கரை விளக்கில் எந்த நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?
a)
மாலை
b)
இரவு
c)
மதியம்
3.
கடலில் துறை அறியாமல் கலங்குவன --------
a)
மரக்கலங்கள்
b)
மீன்கள்
c)
தூண்கள்
4.
தூண் - என்னும் பொருள் தரும் சொல் -------
a)
மதலை
b)
சென்னி
c)
ஏணி
5.
கடலும் கடல் சார்ந்த இடமும் ------- நிலப்பகுதி
a)
மருதம்
b)
நெய்தல்
c)
குறிஞ்சி
6.
பரும்பாணாற்றுப் படையின் பாட்டுடைத் தலைவன் --------
a)
சேரன் செங்குட்டுவன்
b)
ராஜ ராஜ சோழன்
c)
தொண்டைமான் இளந்திரையன்
7.
புலால் நாற்றம் உடையது ---------
a)
கடல்
b)
மணல்
c)
காற்று
8.
பத்துப்பாட்டில் ------- நூல்கள் இருக்கும்.
a)
பத்து
b)
எட்டு
c)
பதினெட்டு
9.
அகநானூறு ------- என்றும் அழைக்கப்படுகிறது.
a)
நெடுந்தொகை
b)
குறுந்தொகை
c)
குடிமக்கள் காப்பியம்
10.
அகநானூறு -------- நூல்களில் ஒன்று.
a)
பத்துப்பாட்டு
b)
எட்டுத்தொகை
c)
பதினெண் கீழ்க்கணக்கு
Reset
