wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தா - என்பதன் பொருள்..........................

a)

கொடுத்தல்

b)

கேட்டல்

c)

அழைத்தல்

d)

மறைத்தல்

2.

வா - என்பதன் பொருள்..................

a)

அழைத்தல்

b)

கேட்டல்

c)

கொடுத்தல்

d)

மறைத்தல்

3.

பூ - என்பதன் பொருள்.............

a)

வானம்

b)

மலர்

c)

கல்

d)

மண்

4.

மா - என்பதன் பொருள்..............

a)

விலங்கு

b)

வட்டம்

c)

வடிவம்

d)

செடி

5.

தை - என்பதன் பொருள்.................

a)

மாதம்

b)

சுவர்

c)

சுவை

d)

தட்டு

6.

வை - என்பதன் பொருள்.....................

a)

வைத்தல்

b)

தைத்தல்

c)

வளத்தல்

d)

வாசித்தல்

7.

பா - என்பதன் பொருள்...................

a)

பாடம்

b)

படம்

c)

பாடல்

d)

பாதை

8.

கா - என்பதன் பொருள்........................

a)

காடு

b)

கல்

c)

கடல்

d)

வழி

9.

தீ - என்பதன் பொருள்....................

a)

நெருப்பு

b)

நீர்

c)

நிலம்

d)

காற்று

10.

வீ - என்பதன் பொருள்.....................

a)

வீடு

b)

காடு

c)

மலர்

d)

மரம்