NEW
Font size
Worksheetsஎங்கள் தமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
பாடலின் ஆசிரியர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப்போராட்ட வீரர் மற்றும் ___________ ல் ஆற்றல் கொண்டவர்.
ஓவியம் வரைவதில்
ஆடல்
கம்பு சுழற்றுதல்
நம் தமிழ்மொழி அனைவரிடத்தும் _____________, அறத்தையும் தூண்டும்.
அன்பையும்
கவலை
தாழ்வுமனப்பான்மை
தமிழ் மொழியானது _________ போக்கி இன்பம் தரும்.
வறுமை
அச்சம்
தாழ்வு
'நெறி' என்னும் சொல்லின் பொருள் _________
வழி
கொள்கை
அறம்
'குரலாகும் ' - பிரித்து எழுதுக
குரல் + யாகும்
குரல் + ஆகும்
குர + லாகும்
குர + ஆகும்
' இன்பம் '- என்பதன் எதிர்ச்சொல்................
தொல்லை
துன்பம்
மகிழ்ச்சி
சோர்வு
'அச்சம் '- என்பதன் பொருள்...................
பயம்
பொறுமை
வேகம்
மகிழ்ச்சி
எங்கள் தமிழ் நூலின் ஆசிரியர் பெயர் _________
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
பாரதிதாசன்
வாணிதாசன்
"பொழிகிற" என்னும் சொல்லும் தரும் பொருள் _______
தருகின்ற
குறி
ஊக்கம்
இப்பாடல் ஆசிரியர் 1971 ஆம் ஆண்டு _________ விருது வாங்கினார்.
பத்மபூஷன்
சிறந்த கவிஞர்
சாகித்ய அகாடெமி
