wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வாக்கிய வகைகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருவள்ளுவர் திருக்குறளை எழுதி மனித சமுதாயம் உயர்வடைய வழி செய்தார்.

a)

தனி வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

கலவை வாக்கியம்

2.

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழகத்தை ஆண்டார்கள்.

a)

தனி வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

கலவை வாக்கியம்

3.

கபிலர், பிசிராந்தையார், பரணர் போன்ற புலவர்கள் தமிழாய்ந்த சான்றோராய்த் திகழ்ந்தனர்.

a)

தனி வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

கலவை வாக்கியம்

4.

அரிச்சந்திரன் அனைத்தும் இழந்து, துன்பத்திற்கு ஆளானபோதும் உண்மையையே பேசினான்.

a)

தனி வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

கலவை வாக்கியம்

5.

தனி மனிதன் இன்பமாக வாழ வேண்டுமானால் சமுதாயம் நன்றாக அமைந்திருக்க வேண்டும்.

a)

தனி வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

கலவை வாக்கியம்

6.

நல்ல நூல்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டி எனவும், அவற்றைப் பின்பற்றினால் மகிழ்ச்சியுற்று வாழலாம் என்றும் என் ஆசிரியர் கூறினார்.

a)

தனி வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

கலவை வாக்கியம்

7.

"தமிழர்கள் பணத்திற்காகப் பண்பாட்டை அடகு வைக்கக் கூடாது," என்று அப்பெரியவர் கூறினார்.

a)

தனி வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

கலவை வாக்கியம்

8.

இராமலிங்க அடிகளாரும் அருணகிரிநாதரும் சைவ சமயத்தை வளர்த்துச் செழித்தோங்கச் செய்தனர்.

a)

தனி வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

கலவை வாக்கியம்

9.

கம்பர் சடையப்ப வள்ளலின் ஊருக்குச் சென்று இராமாயணத்தை இயற்றினார்.

a)

தனி வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

கலவை வாக்கியம்

10.

உடம்பை வளர்கின்ற சுவையான உணவைக் காட்டிலும் தமிழர்களின் உயிரையும் உணர்வையும் வளர்க்கின்ற தமிழைப் பாரதிதாசன் இனியதாகக் கருதினார்.

a)

தனி வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

கலவை வாக்கியம்