wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புதிர்ப்போட்டி ஆண்டு 2 ( காலம்)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1) காலம் எத்தனை வகைப்படும் ?

a)

3

b)

6

c)

1

d)

2

2.

சரியான காலத்தைக் கொண்டு காலி இடத்தை நிரப்புக.

அரசு பாட்டை இப்பொழுது ________________.

a)

A. ஆடுகின்றன

b)

A. பாடுகிறான்.

c)

A. செல்கிறார்

3.

ஓடினான்.

மேலே உள்ள சொல் என்ன காலத்தைக் காட்டுகிறது ?

a)

எதிர்காலம்

b)

நிகழ் காலம்

c)

இறந்த காலம்

4.

வாக்கியம் காட்டும் காலத்தைத் தெரிவு செய்க.


பறவை பறந்து சென்றது.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

5.

காலியான இடத்திற்குச் சரியான சொல்லைத் தேர்ந்தெடுக.


நேற்று கனத்த மழை __________.

a)

பெய்யும்

b)

பெய்கிறது

c)

பெய்கின்றது

d)

பெய்தது

6.

கபிலன் வேலைச் செய்கின்றான்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

7.

வாத்துகள் குளத்தில் நீந்துகின்றன.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

8.

நேற்று நாய்க்குட்டி மழையில் நனைந்தது.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

9.

மணி பாடல் பாடுகின்றான்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

10.

அல்லி உணவு சமைக்கின்றாள்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்