Worksheetsமுயலும் அணிலும்
Total questions: 8
Worksheet time: 4mins
முயலும் அணிலும் யாரிடம் வளர்ந்தன?
மீனவன்
விவசாயி
மருத்துவர்
யாரிடமும் இல்லை
யார் யாரிடம் முதலில் காட்டிற்குச் சென்று விளையாடலாம் என்று சொன்னது?
அணில் காட்டிற்கு முயலை அழைத்தவுடன் , முயல் என்ன பதில் அளித்தது.
சரி வா செல்லலாம்.
நான் வரவில்லை நீ மட்டும் தனியாகச் செல்.
யாரும் செல்ல வேண்டாம். நாம் வீடு திரும்புவோம்.
அணில் நண்பரே! காட்டிற்குச் செல்வதா? அங்க மிகவும் ஆபத்தமான இடமாயிற்றே. கொடிய மிருகங்கள் இருக்குமே? வேண்டாம் நண்பரே நாம் இங்கயே விளையாடலாம்.
காட்டிற்குச் சென்றவுடன் முயலுக்கு ஓர் ஒலி கேட்டது. உடனே அணிலிடம் என்னக் கூறியது?
அணிலாரே, அங்கு என்னவோ ஒலி கேட்கிறது. கொடிய மிருகத்தினுடையது. இங்கேதான் நோக்கி வருகிறது போல. இப்பொழுது எண்ண செய்வது?
ஏதோ ஓர் ஒலி கேட்கிறது. பரவாயில்லை நாம் தொடர்ந்து விளையாடுவோம்.
ஒன்றுமே சொல்லவில்லை
அந்த ஒலியைப் பொருட்படுத்தவில்லை.
கரடி வந்தவுடன் அணில் என்ன செய்தது.
முயலைக் கூட்டிக் கொண்டு காட்டை விட்டு ஓடியது.
அணில் முயலை விட்டு விட்டு மரத்தின் மீது ஏறியது.
அணில் முயலையும் அழைத்துக் கொண்டு மரத்தின் மீது ஏறியது.
அணிலும் முயல் கூடவே கீழே இருந்தன.
கரடி ஏன் முயலை உண்ணாமல் அந்த இடத்தை விட்டு சென்றது?
கரடிக்கு பசிக்கவில்லை
கரடிக்கு இறந்த உணவை சாப்பிடாது.
கரடிக்கு முயலைக் கண்ணுக்குத் தெரியவில்லை
கரடி அந்த இடத்திலே இல்லை.
அணில் மரத்தை விட்டு இறங்கியவுடன் முயல் என்னக் கூறியது?
ஒன்றும் கூறவில்லை
அணிலைக் கூட்டிக் கொண்டு வீடு திரும்பியது
அன்பான நண்பனை ஆபத்தில் அறி என்பது போல உன் சுயரூபத்தைப் புரிந்து கொண்டேன் என்று கூறியது
முயல் அணிலை விட்டு ஓடிச் சென்றது.
அன்பான நண்பனை ஆபத்தில் அறி என்றால் என்னவென்று புரிந்து கொண்டீர்கள்?
யார் நமக்கு ஆபத்து நேரத்திலும் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் உதவி செய்கிறார்களோ அவர்கள்தான் உண்மையான நண்பர்.
நண்பன் தக்கச் சமையத்தில் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை.
உண்மையான நட்பு ஆபத்து நேரத்தில் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை.
நண்பன் வாழக்கைக்கு மிகவும் அவசியம்
