NEW
Font size
S
M
L
XL
Worksheetsபாடம்:2 சொல்லாதே! சொல்லாதே!
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வானத்தில்--_------பறக்கின்றது.
a)
பறவை
b)
விலங்கு
c)
மீன்கள்
2.
கரடி---------வாழ்கின்றது.
a)
வீட்டில்
b)
தொட்டில்
c)
காட்டில்
3.
3. மரங்கள் நிறைந்த பகுதி ------என்று அழைக்கப்படுகிறது
a)
புதர்
b)
காடு
c)
செடி
4.
பெரிய மீன்கள்------வாழும்.
a)
கடலில்
b)
தொட்டியில்
c)
குளத்தில்
5.
வானம்------------ நிறத்தில் இருக்கும்.
a)
பச்சை
b)
மஞ்சள்
c)
நீலம்
6.
நடனம் ஆடும் பறவை-------ஆகும்.
a)
கிளி
b)
மயில்
c)
குயில்
7.
நாய் தன்னுடைய ------ சக்தியால் உணவு இருக்குமிடத்தை அறிந்துகொள்ளும்.
a)
மோப்ப
b)
ருசி
c)
கேட்கும்
8.
மரம் ஏறுவான் கிளைக்கு கிளை தாவுவான் அவன் யார் ?----------
a)
புலி
b)
யானை
c)
குரங்கு
9.
வால் என்ற சொல்லின் முதல் எழுத்தை நீக்கினால் வரும் புதிய சொல்---------?
a)
பால்
b)
பகல்
c)
செல்வி
10.
கற்பதெவும் கடினமில்லை என்று
கூறியவர்கள்----------ஆவார்
a)
பறவைகள்
b)
குழந்தைகள்
c)
மீன்கள்
Reset
