Font size
Worksheetsவினைமுற்று
Total questions: 15
Worksheet time: 11mins
வினைமுற்று சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
தைத்தார்
நடந்து
பாட்டு
பாடினார்
வினைமுற்றிற்கு ஏற்றத் திணையைத் தேர்ந்தெடுக்கவும்.
' வானதி பூக்களைக் கொய்தார்.'
உயர்திணை
அஃறிணை
வினைமுற்றிற்கு ஏற்றப் பால் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
'தமிழினி அம்பு எய்தாள்.'
ஆண்பால்
பெண்பால்
பலவின்பால்
ஒன்றன்பால்
வரைந்தார்
உயர்திணை
அஃறிணை
உண்டனர்
பலர்பால்
பலவின்பால்
மாணவிகள் கோலம் ________________.
போட்டாள்
போட்டான்
போட்டனர்
புயல் வேகமாக __________.
நடந்தது
நின்றான்
பாடினார்கள்
வீசியது
பலவின்பால் காட்டும் சொற்களைத் தேர்ந்தெடு.
ஓடின
பாடினர்
பறந்தன
வந்தான்
மாணவி சிறப்பாக நடனம் ஆடினாள்.
உயர்திணை
அஃறிணை
ஆடுகள் திடலில் மேய்கின்றன.
உயர்திணை
அஃறிணை
இனியன் இனிமையாகப் பாடுவான்.
எதிர்காலம்
இறந்தகாலம்
குயவன் மண்பானை ______________________________.
வனைந்தான்
வனைந்தனர்
மீன்கள் வலையில் _______________________.
சீக்கின
சீக்கியது
குரங்குகள் கிளையில் _____________________.
தாவியது
தாவின
புறாக்கள் தானியங்களைத் ______________________
தின்றன
தின்றது
