wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உயர் குணங்கள்

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

வாழும் பகுதியில் காணப்படும் பறவை எது?

a)

பகுதிகளில் காணப்படும் பறவை காகம் .

b)

வாழும் பகுதியில் காணப்படும் பறவை சிட்டுக்குருவி.

2.

காகங்களிடம் உள்ள உயர்ந்த பண்புகள் யாவை?

a)

அன்பு

b)

ஒற்றுமை

c)

பொறாமை

3.

மனிதர்களாகிய நாம் யாரை மதித்துப் போற்ற வேண்டும்?

a)

பெற்றோர்

b)

நண்பர்கள்

c)

திருடன்

4.

மனிதர்களைத் தவிர்த்து எவற்றின் மீதெல்லாம் அன்பு பாராட்டலாம்?

a)

பதில் இல்லை

b)

பூச்செடி

c)

இயற்கை

5.

மனித வாழ்வில் மிகச்சிறந்த அடித்தளம் எது? ஏன்?

a)

கர்வம்

b)

அன்பு

6.

அன்பு காட்டுவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?

a)

நல்ல மனித உறவு மேம்படும்.

b)

அன்பு பொங்கும்

7.

முடியும் என்ற சொல்லுக்கு பொருத்தமான வேறு சொல்லை எழுதுக.

a)

வசப்படுத்த முடியும்

b)

சாபம் கொடுக்க முடியும்