NEW
Font size
S
M
L
XL
Worksheetsநன்னெறிக்கல்வி ஆண்டு 2
Total questions: 8
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பெற்றொரிடமும் உடன்பிறப்புகளிடமும் மரியாதையுடன் பேசினால்
a)
நற்பெயர் கிட்டும்
b)
நற்பெயர் கிட்டாது
2.
வீட்டிற்கு வரும் மாமாவை நலம் விசாரித்தால்
a)
அன்பு கூடும்
b)
அன்பு குறையாது
3.
எல்லாச்ம்சூழலிலும் கனிவாகப் பேசினால்
a)
உடன்பிறப்புகள் வெறுப்பர்
b)
ஊடன்பிறப்புகள் விரும்புவர்.
4.
பெற்றோர் அறிவுரையைக் கேட்டு நடந்தால்
a)
மதிப்பு கூடாது
b)
மதிப்பு கூடும்
5.
குடும்ப உறுப்பினர்களின் வெற்றியைப் பாராட்டினால்
a)
புரிந்துணவு ஏற்படும்
b)
புரிந்துணர்வு ஏற்படாது
6.
தூடன்பிறப்புகளை மரியாதையுடன் விசாரித்தால்
a)
உறவு வலுப்பெறும்
b)
வலுப்பெறாது
7.
வெளியே செல்லும் முன் அனுமதி கேட்பதால்
a)
பண்பாடு வளராது
b)
பண்பாடு வளரும்
8.
அம்மாவுக்கு உதவுவதால்
a)
ஒற்றுமை நிலவும்
b)
ஒற்றுமை நில்வாது
Reset
