wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 3-க்கான பழமொழிகள்

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஆத்திரக்காரனுக்குப் ______________ மட்டு.

a)

படிப்பு

b)

புத்தி

c)

அறிவு

2.

உப்பிட்டவரை ______________ நினை.

a)

உள்ளளவும்

b)

ஒருபோதும்

c)

மறந்தும்

3.

ஊருடன் _____________ வாழ்.

a)

கூடி

b)

சண்டையிட்டு

c)

எதிர்த்து

4.

ஐந்தில் ______________ ஐம்பதில் வளையுமா?

a)

ஒடியாதது

b)

வலையாதது

c)

வளையாதது

5.

கடவுளை _____________ கைவிடப்படார்.

a)

எதிர்த்தோர்

b)

போற்றுவோர்

c)

நம்பினோர்

d)

6.

அழுதப் பிள்ளை பால் குடிக்கும்.

a)

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.

b)

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யக் கூடாது.

7.

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

a)

சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்

b)

சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் சிறப்பாகவே அமையும்.

8.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

a)

உதவி செய்தவரின் நன்றியை நாம் சீக்கிரத்தில் மறந்து விடலாம்.

b)

உதவி செய்தவரின் நன்றியை நாம் உயிருள்ளவரை மறக்கக்கூடாது,

9.

ஊருடன் கூடி வாழ்.

a)

நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ்வதை தவிர்க்கவும்.

b)

நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.

10.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

a)

எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ள முடியும். 

b)

எதையும் முதுமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ள முடியும். 

11.

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.

a)

இறைவனை நம்பாதவர்களுக்கு அவர் என்றும் துணையிருப்பார்.

b)

இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.

12.

அழுதப் பிள்ளை ___________ குடிக்கும்.

a)

தேநீர்

b)

பானம்

c)

பால்