NEW
Font size
S
M
L
XL
Worksheetsசிங்கத் தோல் போர்த்திய கழுதை
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
இக்கதையின் தலைப்பு என்ன?
a)
சிங்கத் தோல் போர்த்திய கழுதை
b)
சிங்கத் தோல் போர்த்திய மான்
2.
எதனைக் கண்டு பல மிருகங்கள் பயந்து ஓடி வந்தன?
a)
யானையைக் கண்டு
b)
சிங்கத்தைக் கண்டு
3.
கழுதை தண்ணீர் குடிக்க எங்கு சென்றது?
a)
ஆறு
b)
ஓடை
4.
எந்த மிருகங்களின் தோல்கள் பாறை மேல் உலர வைக்கப்பட்டிருந்தன?
a)
மான், யானை, புலி
b)
மான், புலி, சிங்கம்
5.
கழுதை ஏன் சிங்கத்தின் தோலைத் தன் உடம்பின் மேல் போர்த்திக் கொண்டது?
a)
பிற மிருகங்களைப் பயமுறுத்துவதற்கு
b)
பிற மிருகங்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்கு
6.
சிங்கத்தோல் போர்த்திய கழுதை வழியில் எந்த மிருகத்தைக் கண்டது?
a)
மான்
b)
நரி
7.
எதனால் கழுதையின் சிங்க வேஷம் கலைந்தது?
a)
அதன் நடையால்
b)
அதன் குரலால்
8.
இக்கதையின்வழி அறிந்து கொள்ளும் நீதி என்ன?
a)
நாம் ஒற்றுமையாக வாழ்தல் அவசியம்
b)
நாம் நாமாக இருக்கும்போது மதிப்படைகிறோம்
Reset
