wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கண கேள்விகள்

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

1. ------ பழுத்த பழங்களுக்குச் சுவை அதிகம்.

a)

மரத்தில்

b)

மரத்தின்

c)

மரத்திற்கு

d)

மரத்தை

2.

நம் நாட்டில் பொழுதுபோக்கு ---- பல இருக்கின்றன.

a)

பூங்காக்களில்

b)

பூங்காக்கள்

c)

பூங்காக்களால்

d)

பூங்காக்களை

3.

மறைந்திருந்த கள்ளர்கள், காவல்துறை ------ கண்டு பிடிக்கப்பட்டனர்.

a)

நாய்களுக்கு

b)

நாய்களால்

c)

நாய்களை

d)

நாய்களின்

4.

சிறுவர்கள் ---- நிழலில் அமர்ந்து களைப்பாறினர்.

a)

மரத்தில்

b)

மரத்தின்

c)

மரத்துக்கு

d)

மரம்

5.

மாணவர்கள் கணிதப் ------ அதிக கவனம் செலுத்த வேண்டும்.

a)

பாடத்தில்

b)

பாடத்தின்

c)

பாடத்தை

d)

பாடத்தோடு

6.

மாணவர்கள் ஆசிரியரிடம் தம் ------ வெளிப்படுத்த தயங்கக் கூடாது

a)

கருத்தில்

b)

கருத்தோடு

c)

கருத்தை

d)

கருத்துக்கு

7.

என்------ ஓவியத்தை இளைய தம்பி கிழித்துவிட்டான்.

a)

தங்கையை

b)

தங்கைக்கு

c)

தங்கையோடு

d)

தங்கையின்

8.

நாம் -------- மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.

a)

பெரியோர்களை

b)

பெரியோர்களுக்கு

c)

பெரியோர்களிடம்

d)

பெரியோர்களால்

9.

நம் -------- சுற்றிப் பார்க்க பல வெளிநாட்டுப் பயணிகள் வருகிறார்கள்.

a)

நாட்டைச்

b)

நாட்டின்

c)

நாட்டால்

d)

நாட்டோடு

10.

பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்களில் சிலர் -------- மறந்து விட்டுச் சென்று விடுகின்றனர்.

a)

நீர்ப்புட்டிகள்

b)

நீர்ப்புட்டிகளை

c)

நீர்ப்புட்டிகளின்

d)

நீர்ப்புட்டிகளுக்கு