Worksheetsஇரட்டைக்கிளவி (3.08.2021)
Total questions: 12
Worksheet time: 6mins
'கலகல' என்ற இரட்டைக்கிளவியின் பொருள் என்ன?
வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி
சிறு மணிகள் ஒன்றோடொன்று மோதும்போது உண்டாகும் ஒலி
நீர் ஓடும் ஓசை
'சலசல' என்ற இரட்டைக்கிளவியின் பொருள் என்ன?
சிறு மணிகள் ஒன்றோடொன்று மோதும்போது உண்டாகும் ஒலி
வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி
நீர் ஓடும் ஓசை
'கிலுகிலு' என்ற இரட்டைக்கிளவியின் பொருள் என்ன?
சிறு மணிகள் ஒன்றோடொன்று மோதும்போது உண்டாகும் ஒலி
வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி
நீர் ஓடும் ஓசை
கீழ்க்கண்ட படம் எந்த இரட்டைக்கிளவிகளை உணர்த்துகின்றது?
கிலுகிலு
சலசல

கலகல

நகைச்சுவை நாடகத்தைப் பார்த்த தாத்தா ________எனச் சிரித்தார்.
கிலுகிலு
கலகல
___________எனும் ஓசையைக் கேட்டதும் தங்கை அழுகையை நிறுத்தினாள்.
கிலுகிலு
சலசல
______________என ஓடும் ஆற்று நீரில் சிறுவர்கள் நீந்தி மகிழ்ந்தனர்.