wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Today GK - Day 27

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மின்னியல் தலைநகரம் என்று அழைக்கப்படுவது

a)

சென்னை

b)

கோவா

c)

பெங்களூரு

d)

டெல்லி

2.

டாடா எஃகு நிறுவனம் எங்கே அமைந்துள்ளது

a)

ஜாம்ஷெட்பூர்

b)

பிலாய்

c)

நெல்லூர்

d)

கடப்பா

3.

நெல் அதிகமாக விளையும் மண்

வகை

a)

கரிசல் மண்

b)

வண்டல் மண்

c)

செம்மண்

d)

மணல்

4.

கங்கை ஆறு எங்கே பிறக்கிறது

a)

கங்கோத்ரி

b)

யமுனோத்ரி

c)

சாட்பூட்திரி

d)

பிரம்மபுத்திரா

5.

ஸ்ரீலங்காவை இந்தியாவில் இருந்து பிரிக்கும் நீர் சந்தி எது

a)

புளோரிடா நீர்சந்தி

b)

பனாமா நீர்சந்தி

c)

பாக் நீர்சந்தி

d)

ஸ்ரீலங்கா நீர்சந்தி

6.

இந்திய அரசியலமைப்பின்

நான்காவது தூண் எது?

a)

சட்டமன்றம்

b)

நீதித்துறை

c)

நிர்வாகம்

d)

பத்திரிக்கை

7.

அரசியலமைப்பின் மகாசாசனம் என்று அழைக்கப்படும் பகுதி எது?

a)

பகுதி 1

b)

பகுதி 2

c)

பகுதி 3

d)

பகுதி 4

8.

உலகளவில் அதிக ஒலி மாசுபட்ட

நகரமாக தரவரிசைப்

படுத்தப்பட்டுள்ள எந்த நகரம்

இந்தப் பட்டியலில் முதலிடத்தைப்

பிடித்துள்ளது?

a)

Cairo

b)

Dhaka

c)

Beijing

d)

Jakarta

9.

ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டம் எந்த இடத்தில் உள்ளது?

a)

Srinagar

b)

Chennai

c)

Ladakh

d)

Delhi

10.

'ஜல்லிக்கட்டு` என்னும் எருதாட்டத்தை வைத்து `வாடிவாசல் எனும் நாவலை எழுதியவர்-----

a)

சி.சு. செல்லப்பா

b)

திரு.வி.க.

c)

வ.வே.சு.ஐயர்

d)

பி. எஸ். ராமையா