NEW
Font size
Worksheetsமட்டக்களப்பு, ஆறுமுகநாவலர்
Total questions: 10
Worksheet time: 5mins
மட்டக்களப்பு தமிழீழத்தின் எக்கரையில் அமைந்துள்ளது?
வடக்கு
கிழக்கு
தெற்கு
மேற்கு
மட்டு என்பதன் பொருள் யாது?
பழம்
காய்
தேன்
மரம்
மட்டக்களப்பின் கிழக்குப் பகுதியை எவ்வாறு அழைக்கப்படும்?
எழுவான் கரை
படுவான் கரை
வடகரை
மேலைக்கரை
அழகு என்பதற்கு பின்வருவனவற்றுள் ஒத்தசொல் அல்லாதது எது?
எழில்
வனப்பு
மகிழ்ச்சி
மட்டக்களப்பில் யார் சார்ந்த விழாக்கள் சிறப்பாக நடைபெறும்?
சீதை
இராமன்
ஆறுமுகநாவலர்
கண்ணகி
ஆறுமுகநாவலர் எங்கே பிறந்தார்?
சென்னை
மட்டக்களப்பு
மன்னார்
நல்லூர்
நாவலருக்கு நாவலர் என்ற பட்டம் எங்கே கிடைத்தது?
திருச்சி
மதுரை
சென்னை
யாழ்ப்பாணம்
பைபிளை மொழிபெயர்க்கச் நாவலரோடு தமிழ் நாடு சென்றவர் யார்?
வீரமாமுனிவர்
பேர்சிவல் பாதிரியார்
கார்டுவெல் பாதிரியார்
தாமோதரம்பிள்ளை
ஆறுமுகநாவலரால் வழிகட்டப்பட்ட ஈழத்துப் பதிப்பாளர் யார்?
சி.வை. தாமோதரம்பிள்ளை
வீரமாமுனிவர்
பேர்சிவல் பாதிரியார்
விபுலாநந்தர் அடிகள்
ஆறுமுகநாவலருக்கு பெற்றோர் இட்ட பெயர் எது?
வேலுப்பிள்ளை
ஆறுமுகம்
சரவணன்
நாவலர்
