wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மாணிக்கம் விற்ற படலம்

Total questions: 7

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

திருவிளையாடல் புராணம்-

தமிழ் விளக்கக்காட்சி

மதுரைக் காண்டத்தில் பதினேழாவது படலம் ஆகும்.

திருவிளையாடல் புராணம்:

சிவபெருமானது திருவிளையாடல்களைக் கூறும் பரஞ்சோதி முனிவர் எழுதிய நூல் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பு.


மாணிக்கம் விற்ற படலம் (கதையை சுருக்கவும் )

மாணிக்கம் விற்ற படலம் இறைவனான சிவபெருமான் வீரபாண்டியன் மகனான செல்வப்பாண்டியனின் முடிசூட்டிற்காக நவரத்தின வியாபாரியாக வந்து மாணிக்கம் உள்ளிட்ட நவரத்தினக் கற்களை விற்றதைப் பற்றிக் கூறுகிறது.

நவரத்தினங்களின் வகைகள், அவற்றின் நிறங்கள், பயன்பாடு, அவற்றை அணிவதால் உண்டாகும் நன்மைகள் இப்படலத்தில் விளக்கிக் கூறப்பட்டுள்ளன.நவரத்தினங்கள் எவ்வாறு உருவாயின? வலாசுரன் பற்றிய குறிப்புகள் இப்படலத்தில் காணப்படுகின்றன.


கதையைப் பற்றிய உங்கள் புரிதலை பதிவு செய்யுங்கள் ...

4 lines
2.

இப்படலம் கூறும் கருத்து என்ன ?

a)

உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் தன்னிலை மறந்து ஆணவச் செயல்களில் ஈடுபடக் கூடாது

b)

கடலில் நீராடுவது உடலுக்கும் உள்ளத்திற்கும் உறுதியைத் தரும்

c)

சுக போகங்களில் மூழ்கி கடமையை மறந்தால் அதிகம் துன்பப்பட நேரிடும்.

d)

எவ்வளவு பெரியவராயினும் அகந்தை அழிவு வழி வகுக்கும் என்பதே இப்படலம் கூறும் .

3.

வலனின் உடல் பாகங்கள் எது மதிப்புமிக்க கற்களாக மாறியது ?

a)

பற்கள் , முடி

b)

எலும்பு , கோழை

c)

பித்தம் , நிணம்

d)

மேலே உள்ள அனைத்தும்

4.

செல்வப்பாண்டியனின் தந்தையார் யார்?

a)

வீரபாண்டியன்

b)

கூன் பாண்டியன்

c)

புதுப்பாண்டியன்

d)

வரகுணன்

5.

மதுரை ராஜ்யத்தின் அனைத்து அமைச்சர்களும் கிரீடத்தால் தங்க கடைக்குச் சென்றனர் .

a)

True

b)

false

6.

படலம் தலைப்புகளை வரிசையில் ஒழுங்குபடுத்துங்க.

a)

1.செல்வப்பாண்டியனுக்கு முடிசூட எண்ணுதல். 2.நவமணிகள் தோன்றிய விதம்.3.சோமசுந்தரர் நவரத்தின வணிகராக தோன்றுதல்.

b)

1.சோமசுந்தரர் நவரத்தின வணிகராக தோன்றுதல்.2.செல்வப்பாண்டியனுக்கு முடிசூட எண்ணுதல்.3.நவமணிகள் தோன்றிய விதம்.

c)

1.செல்வப்பாண்டியனுக்கு முடிசூட எண்ணுதல்2.சோமசுந்தரர் நவரத்தின வணிகராகதோன்றுதல்3.நவமணிகள் தோன்றிய விதம்

7.

இப்படலம் கூறும் கருத்து என்ன ?

a)

உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் தன்னிலை மறந்து ஆணவச் செயல்களில் ஈடுபடக் கூடாது

b)

கடலில் நீராடுவது உடலுக்கும் உள்ளத்திற்கும் உறுதியைத் தரும்

c)

சுக போகங்களில் மூழ்கி கடமையை மறந்தால் அதிகம் துன்பப்பட நேரிடும்.

d)

எவ்வளவு பெரியவராயினும் அகந்தை அழிவு வழி வகுக்கும் என்பதே இப்படலம் கூறும் .