Worksheetsதமிழ் மொழியின் சிறப்பு
Total questions: 12
Worksheet time: 6mins
தமிழ் அன்னைக்கு எங்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது?
காரைக்குடி
கொடைக்கானல்
மதுரை
தஞ்சாவூர்
தமிழிலுள்ள சிறப்பான எழுத்து எது?
த
ழ
ம
அ
திருக்குறள் எத்தனை ஆண்டுகள் தொன்மையானது?
100+
1000+
3000+
2000+
தொல்காப்பியம் தமிழில் தோன்றிய .......... நூல்.
முதல்
மூன்றாவது
இரண்டாவது
ஐந்தாவது
தமிழ் மொழியின் எழுத்துகளை உச்சரிக்கும் பொழுது ........... வேலையே இல்லை.
தொண்டைக்குக் கீழ்
தொண்டைக்கு மேல்
நாக்கில்
தமிழ்தான் ............ அச்சில் ஏற்றப்பட்ட முதல் மொழி.
தமிழ்நாடு
உலகில்
மலேசியா நாட்டில்
தமிழில் முதலில் அச்சிட்டு வெளியான முதல் நூல்.
தொல்காப்பியம்
பரிபாடல்
தம்பிரான் வணக்கம்
திருக்குறள்
தமிழ் மொழி ........ இனங்களைக் கொண்டது.
4
5
3
6
தமிழ் மொழி ஒன்றே ................. சேர்த்துக் காட்டும் மொழி.
உருவம்
பருவம்
வயது
உருவத்தையும் பருவத்தையும்
தமிழின் முதல் எழுத்துக்கள்.
247
216
12
30
தமிழ் .............. ஆட்சி மொழியாக உள்ளது.
இலங்கையில்
சிங்கப்பூரில்
மலேசியாவில்
இலங்கை, சிங்கப்பூரில்
திருவள்ளுவர் படத்தை வரைய ......... ஆண்டுகள் தேவைப்பட்டது.
30
40
20
33
