Worksheetsகுற்றியலுகரம்
Total questions: 15
Worksheet time: 11mins
குற்றியலுகரம் என்றால் என்ன?
குறுகி ஒலிக்காத உகரம்
குறுகி ஒலிக்கும் இகரம்
குறுகி ஒலிக்கும் உகரம்
குறுகாமல் ஒலிக்கும் உகரம்
வல்லின உகரங்கள் யாவை?
கு,சு,டு,து,பு,று
ஙு,ஞு,ணு,நு,மு,னு
யு,ரு,லு,வு,ழு,ளு
உ,யூ,கூ,றூ,பூ,வூ
குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
5
4
7
6
எத்தனை வகை குற்றியலுகரங்களை மெய் எழுத்துகளைக் கொண்டு அடையாளம் காணுவோம்?
4
1
3
2
நெடில்த்தொடர் குற்றியலுகரம் பற்றி சரியான கூறுகளைத் தேர்ந்தெடுக.
இரண்டு எழுத்தில் வரும்
முதல் எழுத்து தனிக்குறிலாக வரும்
முதல் எழுத்து நெட்டெழுத்தாக வரும்
பல எழுத்துகளில் வரும்.
கீழ்காணும் சொற்களில் எவை உயிர்த்தொடர் குற்றியலுகரம் ?
வாத்து
வயது
நாடு
கொய்து
முழு,தூது,உணவு,ஒரு
மேற்காணும் சொற்களில் எது குற்றியலுகரம்?
முழு
தூது
உணவு
ஒரு
கீழ்க்காணும் வாக்கியங்களில் வன்தொடர்க் குற்றியலுகரம் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
குமரனுக்கு இன்றோடு வயது எட்டாகிறது.
உணவுக் கடைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டுள்ளன
இன்று காற்றுப் பலமாக வீசியது
அஃது ஓர் அழகிய ஓவியம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன?
ஈற்றுக்கு அயல் எழுத்து உயிரெழுத்தாக இருக்கும்
ஈற்றுக்கு அயல் எழுத்து உயிர்மெய்யெழுத்தாக இருக்கும்
ஈற்றுக்கு அயல் எழுத்து மெய்யெழுத்தாக இருக்கும்
ஈற்று எழுத்து உயிரெழுத்தாக இருக்கும்
வன்தொடர்க்குற்றியலுகரம் என்றால் என்ன?
ஈற்று எழுத்துக்கு முன் இடையின மெய்யாக இருக்கும்
ஈற்று எழுத்துக்கு முன் உயிர்மெய்யாக இருக்கும்
ஈற்று எழுத்துக்கு முன் மெல்லின மெய்யாக இருக்கும்
ஈற்று எழுத்துக்கு முன் வல்லின மெய்யாக இருக்கும்
வன்தொடர்க்குற்றியலுரச் சொற்களைத் தேர்ந்தெடுக.
பாட்டு
வயிறு
பத்து
ஊக்கு
கன்று
மேற்காணும் சொல் எவ்வகை குற்றியலுகரமாகும் ?
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
மென்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன?
ஈற்றுக்கு அயல் எழுத்து உயிர்மெய் எழுத்தாக இருக்கும்
ஈற்றுக்கு அயல் எழுத்து ஆய்த எழுத்தாக இருக்கும்
ஈற்றுக்கு அயல் எழுத்து உயிரெழுத்தாக எழுத்தாக இருக்கும்
ஈற்றுக்கு அயல் எழுத்து மெய் எழுத்தாக இருக்கும்
இடைத்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன?
ஈற்றுக்கு அயல் எழுத்து இடையின மெய்யாக இருக்கும்
ஈற்றுக்கு அயல் எழுத்து வல்லின மெய்யாக இருக்கும்
ஈற்றுக்கு அயல் எழுத்து மெல்லின மெய்யாக இருக்கும்
ஈற்றுக்கு அயல் எழுத்து உயிர்மெய்யாக இருக்கும்
குற்றியலுகர வகைகளை எவ்வாறு கண்டறிவது?
ஈற்றெழுத்தைப் பார்க்க வேண்டும்
ஈற்றுக்கு அயல் எழுத்தைப் பார்க்க வேண்டும்
முதல் எழுத்தைப் பார்க்க வேண்டும்
எல்லா எழுத்துகளையும் பார்க்க வேண்டும்
