NEW
Font size
Worksheetsபொருளாதாரம் +2 பாடம் 5
Total questions: 20
Worksheet time: 10mins
ஆர்பிஐ -ன் தலைமையகம் அமைந்துள்ள
இடம்
டில்லி
சென்னை
மும்பை
பெங்களுரு
பணம் என்பது
உள்ளடக்க மதிப்பு இருந்தால்
ஏற்றுக்கொள்ளளப்படுவது
நிலையான வாங்கும் சக்தியை
கொண்டது
உள்ளவற்றில் அதிகநீர்மைத்தன்மை
கொண்ட சொத்து ஆகும்.
வளங்களை பங்கிட்டுக்கொள்ள
தேவைப்படுகிறது.
காகிதப்பண முறையை மேலாண்மை
செய்வது
மைய பணவியல் அமைப்பு
மாநில அரசு
மைய அரசு
வங்கிகள்
M1 மற்றும் M2 ஆகிய இரண்டிற்கும் உள்ள
வித்தியாசம்
அஞ்சலக அனைத்து வைப்புகள்
அஞ்சலக சேமிப்பு வங்கியின்
சேமிப்பு வைப்புகள்
வங்கியின் கால வைப்புகள்
காகிதப்பணம்
இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு
பிரபலமான ஆண்டு
1908
1910
1911
1914
MV என்பது
பணத் தேவை
சட்டபூர்வ பண அளிப்பு
வங்கிப் பண அளிப்பு
மொத்த பண அளிப்பு
பணவீக்கம் என்பது
விலைகள் அதிகரிப்பு
விலைகள் குறைதல்
பணமதிப்பு அதிகரிப்பு
விலைகள் மாறாதிருத்தல்
________________ பணவீக்கம்
பணமதிப்பில் தீவிர மதிப்பு குறைவினை
ஏற்படுத்துகிறது.
தவழும்
நடக்கும்
ஓடும்
உயர்
கூலி மற்றும் மூலப் பொருட்கள் செலவு
கூடுவதால் பொருட்களின் பொது
விலைமட்டம் அதிகரிப்பது ___________
பணவீக்கம் ஆகும்
செலவு உந்து
தேவை இழுப்பு
ஓடும்
தாவும்
பணவீக்கத்தின்பொழுது
பயனடைபவர்கள் யார்?
கடன் பெற்றோர்கள்
கடன் வழங்கியோர்
கூலி மற்றும் சம்பளம் பெறுவோர்
அரசு
________________ என்பது பணவீக்க
விகிதம் குறைந்து செல்வது ஆகும்.
எதிர் பணவீக்கம்
பணவாட்டம்
தேக்கவீக்கம்
மந்தம்
தேக்கவீக்கத்தில் பணவீக்க விகிதத்துடன்
இணைந்திருப்பது
தேக்கம்
வேலைவாய்ப்பு
உற்பத்தி
விலை
பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும்
ஏற்றத்தாழ்வுகளை _______________
அழைக்கின்றோம்.
பூரிப்பு
பின்னிறக்கம்
மீட்சி
வணிகச்சுழற்ச்சி
மந்த காலத்தில் பொருளியல்
நடவடிக்கைகள் இவ்வாறு இருக்கும்
உயர்ந்தபட்சமாக
மிக மோசமாக
மிக குறைந்தபட்சமாக
மிக நல்லநிலையில்
“பரிவர்த்தனைகளில் பொதுவாக
ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு
இடையீட்டுக்கருவியாகவும், அளவீடு
மற்றும் மதிப்பினை இருப்பு வைத்தல்
ஆகியவற்றினை செய்யும் ஒரு பொருள்
பணம்” என்ற இலக்ணத்தை
வழங்கியவா;
கிரௌதர்
பிகு
வாக்கர்
பிரான்சிஸ்டி பேக்கான்
பற்று அட்டை என்பது _____________
உதாரணம் ஆகும்.
கட்டளைப்பண
காகிதப்பண
நெகழி பண
கடன் பண
ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு
பணத்தின் இந்த பணியின் அடிப்படையில்
அமைக்கப்பட்டது
மதிப்பளவு
மதிப்பின் நிலைக்கலன்
பரிவர்த்தனை கருவி
வருங்கால செலுத்துதல்களுக்கான
அடிப்படை
MV = PT என்ற சமன்பாட்டில், V என்பது
வாணிபத்தின் அளவு
பணத்தின் சுழற்ச்சி வேகம்
ரொக்கப் பணத்தின் அளவு
வங்கி மற்றும் கடன் பணஅளவு
விலைவாசி மெதுவாக உயரும் பொழுது
அது அழைக்கப்படுவது
தாவும் பணவீக்கம்
மிதமான பணவீக்கம்
உயர் பணவீக்கம்
பணவாட்டம்
_______________ பணவீக்கம்
பொருளாதாரத்தினை எந்த வகையிலும்
பாதிக்காது.
நடக்கும்
ஓடும்
தவழும்
தாவும்
