wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொருளாதாரம்+2 பாடம் 7

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம்

என்பது ______

a)

வெளிவாணிகம்

b)

உள்வாணிகம்

c)

மண்டலங்களுக்கிடையான

வாணிகம்

d)

உள்நாட்டு வாணிகம்

2.

கீழ்கண்டவற்றுள் வாணிகத்தை

தீர்மானிக்கும் காரணி எது?

a)

ஒரு பொருளின் மேம்பாட்டு கால

கட்டம்

b)

உற்பத்தி காரணிகளின் ஒப்பீட்டு

விலை

c)

அரசாங்கம்

d)

மேற்கண்ட அனைத்தும்

3.

பன்னாட்டு வாணிகம் உள்நாட்டு

வாணிகத்திலிருந்து வேறுபடக் காரணம்

a)

வணிகக் கட்டுப்பாடுகள்

b)

உற்பத்திக் காரணிகள் இடம் பெயர

இயலாமை

c)

நாடுகளின் கொள்கை வேறுபாடுகள்

d)

மேற் சொன்ன அனைத்தும்

4.

நாடுகள் பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபட

அடிப்படை காரணம்

a)

ஒரு நாடு ஒரு குறிப்பிட்டப்

பொளையும் வேறு நாடு மற்றொரு

பொளையும் உற்பத்தி செய்ய

விரும்புகிறது

b)

உற்பத்தி வளங்கள்

நாடுகளுக்கிடையே ஏற்றத்

தாழ்வுடன் பகிரப்பட்டுள்ளது

c)

பன்னாட்டு வாணிகம் லாப குவிப்பு

வாய்ப்பை அதிகப்படுத்துகிறது

d)

நாடுகளில் நிலவும் வட்டி வீதமும்

வெவ்வேறு அளவில் உள்ளது

5.

புதிய பன்னாட்டு வாணிபக் கோட்பாடு

எதன் அடிப்படையில் அமைந்தது?

a)

முழுமைச் செலவு

b)

ஒப்புமைச் செலவு

c)

உற்பத்திக் கார ஒப்புமைச் செலவு

d)

எதுவுமில்லை

6.

பண மாற்று வீதம் நிர்ணயமாகும் சந்தை

a)

பண சந்தை

b)

அந்நிய செலாவணி

c)

பங்கு சந்தை

d)

மூலதன சந்தை

7.

கீழ்கண்ட எந்த பணமாற்று

நிர்ணயமுறையில் சந்தை விலைகளான

தேவையும் அளிப்பும் பண மாற்று வீதத்தை

நிர்ணயிக்கிறது.

a)

மாறா பணமாற்று வீதம்

b)

மாறுகின்ற பண மாற்று வீதம்

c)

நிலைத்த பணமாற்று வீதம்

d)

அரசு ஒழுங்காமைப்பும் முறை

8.

ஏற்றுமதி நிகரம் என்பது

a)

ஏற்றுமதி X இறக்குமதி

b)

ஏற்றுமதி + இறக்குமதி

c)

ஏற்றுமதி – இறக்குமதி

d)

பணிகள் ஏற்றுமதி

9.

கீழ்கண்டவர்களில் யார் ஒற்றைக் காரணி

வாணிப வீதத்தை வடிவமைத்தவர்

a)

ஜேக்கப் வைனர்

b)

G.S. டோரன்ஸ்

c)

எப்.டபில்யூ டாசிக்

d)

ஜே.எஸ் மில்

10.

வாணிப வீதம் _________ பற்றி

குறிப்பிடுகின்றது.

a)

பொருள் ஏற்றுமதி இறக்குமதி

விகிதம்

b)

இறக்குமதி வழி விகிதம்

c)

ஏற்றுமதி விலை இறக்குமதி விலை

விகிதம்

d)

(அ) வும் (இ)யும்

11.

சாதகமான வாணிக சூழலில் ஏற்றுமதி

இறக்குமதியைவிட ________ஆக

இருக்கும்

a)

அதிகமாக

b)

குறைவாக

c)

கிட்டத்தட்ட சமமாக

d)

சமமாக

12.

இறக்குமதி ஏற்றுமதியைவிட அதிகமாக

இருத்தலை கீழ்கண்ட வழிகளில் எது சரி

செய்யும்

a)

சுங்கத் தீர்வையைக் குறைத்தல்

b)

ஏற்றுமதி வரியை அதிகரித்தல்

c)

ஏற்றுமதிக்கு ஊக்கமளித்தல்

d)

இறக்குமதிக்கு ஊக்கமளித்தல்

13.

அயல்நாட்டுச் செலுத்துநிலை

உள்ளடக்கிய இனங்கள்

a)

புலனாகும்பொருட்கள் மட்டும்

b)

புலனாகாத பணிகள் மட்டும்

c)

அ மற்றும் ஆ

d)

பண்ட வாணிபம் மட்டும்

14.

அயல்நாட்டுச் செலுத்துநிலை கூறுகள் கீழ்

கண்டவைகளில் எவை

a)

நடப்பு கணக்கு

b)

மைய வங்கி இருப்பு

இ. மூலதன கணக்கு

c)

மூலதன கணக்கு

d)

அ,ஆ,இ மூன்றும்

15.

வாணிபக் கொடுப்பல் நிலை அறிக்கையில்

a)

பொருள் பரிவர்த்தனை மட்டும்

பதிவாகிறது

b)

பொருள் மற்றும் பணிகள்

பரிவர்த்தனைகள் பதிவாகிறது

c)

மூலதனம் மற்றும் நிதி

பரிவர்த்தனைகள் பதிவாகிறது

d)

மேற்கண்ட அனைத்தும் பதிவாகிறது

16.

சுற்றுலா மற்றும் வெளிநாட்டுப் பயணம்

தொடர்புடைய பரிவர்த்தனைகள்

அயல்நாட்டு செலுத்துநிலையின் எந்த

கணக்கின் கீழ் பதிவாகிறது

a)

பொருள் வாணிகக் கணக்கு

b)

பணிகள் வாணிக கணக்கு

c)

பணபரிவர்த்தனை கணக்கு

d)

மூலதன கணக்கு

17.

சுழற்சி அயல்நாட்டுச் செலுத்துநிலை

சமமற்ற நிலைக்கான காரணம்

a)

வாணிக சுழற்சியின் மாறுபட்ட கால

கட்டம்

b)

வருவாய் மற்றும் விலை தேவை

நெகிழ்ச்சி நாடுகளுக்கிடையே

வேறுபடுதல்

c)

நீண்டகால பொருளாதார மாற்றங்கள்

d)

அ மற்றும் ஆ

18.

கீழ்கண்டவைகளில் எவை வெளிநாட்டு

நேரடி மூலதனத்திற்கான உதாரணமாக

கூற முடியாது?

a)

வெளிநாட்டில் தன்னூர்தி ஆலை

அமைத்தல்

b)

வெ ளிநாட்டில்

செயல்பட்டுக்கொண்டிருக்கிற இரும்பு

உருக்கு ஆலையை வாங்குதல்

c)

வெளிநாட்டு துணி நிறுவனம்

வெளியிட்ட பங்கு அல்லது கடன்

பத்திரத்தை வாங்குவது

d)

முழு தனி உரிமையுடன் ஒரு புதிய

19.

இந்தியாவில் வெளிநாட்டு நேரடி

மூலதனம் அனுமதிக்கப்படாத துறை?

a)

வங்கி

b)

அணு ஆற்றல்

c)

மருந்து உற்பத்தி

d)

காப்பீடு

20.

கோட்பாட்டு அடிப்படையில் வெளிநாட்டு

நேரடி மூலதனத்தின் நன்மைகளாவன

a)

பொருளதார வளர்ச்சி

b)

பன்னாட்டு வாணிப வளர்ச்சி

c)

வேலை வாய்ப்பு மற்றும் திறன்

அதிகரித்தல்

d)

மேற்கண்ட அனைத்தும்